மேலும் அறிய

Entertainment Headlines: பருத்திவீரன் விவகாரத்தில் அமீர் விளக்கம்! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வருத்தம் - சினிமா தலைப்புச் செய்திகள்

Entertainment Headlines: திரையுலகில் இன்றைய முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்

  • Director Ameer : நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என் உரிமை - இயக்குநர் அமீர் வெளியிட்ட அதிரடி அறிக்கை..

பருத்திவீரன் சர்ச்சை குறித்து இயக்குநர் அமீர் முதல்முறையாக அறிக்கை மூலம் தனது விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், “ வணக்கம். நான் இயக்குனர் அமீர்..

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு,

ஓர் மனம் திறந்த மடல்..

நேர்காணலில், "படம் வெற்றி பெற்று விட்டது.. அதனால், Studio Green நிறுவனத்தார், அமீருக்கு ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஞானவேல் அவர்கள் ஏதேனும் பணம் தரவேண்டும்.. என்றும் கூறியிருக்கிறீர்கள்.

நான் பெற விரும்புவது, "யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!"

என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்னை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்".என தெரிவித்திருந்தார். மேலும் படிக்க்

Nayanthara : ”லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்றாங்க” : பேட்டியில் நயன்தாரா சொன்னது என்ன?

நயந்தாரா அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், “லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்டறாங்க. நான் பெண்ணா இருக்கறதாலையா இல்லை நான் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறாங்களா? என்று தெரியவில்லை. ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று யாராவது சொன்னால் 10 பேர் பாராட்டினாலும், 50 பேர் திட்றாங்க. அதனால் தான் அன்னபூரணி படத்தில் எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்றேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுள்ளனர்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • Maayavalai Teaser: மீண்டும் ‘ராஜன்’ கதாபாத்திரத்தில் அமீர்.. யுவனின் மாஸ் இசை.. ‘மாயவலை’ டீசர் எப்படி?

அமீர் (Ameer), சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாயவலை (Maayavalai). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பருத்திவீரன் பட வெற்றிக்கூட்டணியான அமீர் - யுவன் ஷங்கர் ராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.மேலும் படிக்க

  • Vishal: புயல் பாதிப்புகளுக்கு மத்தியில் ஸ்விக்கி ஊழியர்களுக்கு உணவளித்த விஷால்

குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் சிலர் ஸ்விக்கி, ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தனர். மழை பெய்த இரண்டு நாள்களும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவர்களுக்கு ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஊழியர்கள் சில இடங்களில் மழையைப் பொருட்படுத்தாமல் டெலிவரி செய்து வந்தனர். இந்த நிலையில் மக்களுக்கு உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கத்தினர் உணவு சமைத்து வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

Actress Meena: முத்து ரீ-ரிலீஸில் சூப்பர் ஸ்டார் குறித்து பேசிய மீனா; திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்

முத்து படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சென்னை ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகை மீனா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர். படம் முடிந்த பின்னர் படத்தின் இயக்குர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், இந்த படத்திற்கான வரவேற்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து படையப்பா படம்தான் ரீ-ரிலீஸ் செய்யப்படும் எனக் கூறினார். 

அதன் பின்னர் பேசிய நடிகை மீனா, “ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மழையில் கூட நீங்கள் படம் பார்க்க வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தினை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இவ்வளவு கொண்டாட்டத்துடன் பார்ப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Embed widget