மேலும் அறிய

Entertainment Headlines Aug 09: நாளை ஜெயிலர் ரிலீஸ்... சித்திக்குக்கு அஞ்சலி... லைக்ஸ் அள்ளும் குஷி ட்ரெய்லர்... இன்றைய சினிமா செய்திகள்!

Entertainment Headlines Aug 09: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

முதலில் ஜெயிலர், அடுத்து மொய்தீன் பாய்.....நிறைவடைந்த ‘லால் சலாம்’ படப்பிடிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்து வந்த லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் படக்குழு இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் படிக்க

உலகத்தோட சிறந்த கணவன் - மனைவியா இருக்கறது ஈஸி இல்ல... சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ ட்ரெய்லர் இதோ!

குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை படம் தொடர்பாக வெளியான அனைத்து போஸ்டர்களிலும் சமந்தா புர்கா அணிந்து காணப்பட்டதால் படத்தில் இஸ்லாமிய வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் படிக்க

நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற நிகழ்ச்சி; கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக மாணவர்கள் அமைப்பு

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் அங்கிருந்து சென்ற பிறகு அந்த இடத்தை ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (ABVP)மாணவர்கள் சிலர் கோமியம் கொண்டு சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

‘சிரிப்பால் நம் இதயங்களை சிறையெடுத்த இயக்குனர்..' சித்திக் மரணத்தால் கண்கலங்கும் ரசிகர்கள்..!

மாரடைப்பால் சிகிச்சைப் பெற்று வந்த மலையாள இயக்குநர் சித்திக் மரணமடைந்த நிலையில், ரசிகர்களின் அவரின் படைப்புகள் குறித்து சிலாகித்து வருகின்றனர்.  மலையாளத் திரையுலகினருக்கு சித்திக் பெயரை சொன்னால் அவ்வளவு பரீட்சையம். கிட்டதட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் படிக்க

மொட்டை கெட்டப்பில் காயத்ரி ரகுராம் - எடிட் போட்டோவா என கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

திருப்பதிக்கு மொட்டியடித்த நடிகை காயத்ரி ரகுராமின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நடிகையும், நடன இயக்குநரும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் பிரபல நடன இயக்குநர் ரகுராம் என்பவரின் மகள். இவர் 2002ம் அண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து விசில், விகடன், பரசுராம், வானம், காதலில் சொதப்புவது எப்படி, இது என்ன மாயம், தாரை தப்பட்டை, அருவம், யாதுமாகி நின்றாய் படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க

சித்திக் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்ட ட்ரெய்லர் வெளியீடு.. துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படக்குழுவினர் இரங்கல்!

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து  இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Embed widget