மேலும் அறிய

Entertainment Headlines Aug 07: பிரபல நடிகர் மனைவி மரணம்.. மாவீரன் ஓடிடி ரிலீஸ்... ட்ரெண்டிங்கில் ஜெயிலர்... இன்றைய சினிமா செய்திகள்!

Entertainment Headlines Today August 07: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

மிஸ் பண்ணிட்டீங்களா? பரவாயில்ல...ஓடிடியில் ரீலிசாவதற்கு ரெடியான மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ . இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. படம் வெளியாகி ஒரு மாத காலம் நிறைவடையும் நிலையில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் ப்ளாக்பஸ்டர். மேலும் படிக்க

ஒரே சொல்லில் காதலை சொன்ன வீரப்பன்.. ஓகே சொன்ன முத்துலட்சுமி.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ள The Hunt For Veerappan தொடர் பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளதோடு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக - கர்நாடக அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக திகழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து   ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூட்டாளிகள், ஊர் மக்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அனைவரது பார்வையிலும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்த ‘சந்திரமுகி’ கங்கனா... அடுத்த அப்டேட் எப்போது?

பி.வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சந்திரமுகி' திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். மேலும் படிக்க

ஜவான் நல்லவனா? கெட்டவனா? - ரசிகர்களை கேட்கும் ஷாருக்கான்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

ஜவான் நல்லவனா? இல்லை கெட்டவனா? என்பதை தெரிந்து கொள்ள ரெடியா? என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட லேட்டஸ்ட் போஸ்டர் டிரெண்டாகி வருகிறது.  ராஜா ராணியில் தன் பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யை வைத்து இயக்கி சூப்ப்ர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். பாலிவுட் கிங்  என ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.  தான் மட்டும் பாலிவுட்டிற்கு செல்லாமல் கோலிவுட்டில் இருந்து ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ. மேலும் படிக்க

உயிர்த்தோழி சின்மயி குழந்தைகளுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு டான்ஸ்.. சமந்தாவின் சேட்டைகள்!

நடிப்பில் இருந்து சில மாதங்கள் விலகி இருக்கு முடிவு செய்துள்ள சமந்தா, தனது தினசரி வாழ்க்கையை மகிழ்ச்சியாக செலவிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனது நெருங்கிய நண்பர்களான ராகுல் ரவிந்திரா - பாடகி சின்மயி தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி தான் விளையாடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள்.. பிரபல நடிகரின் மனைவி திடீர் மறைவு

கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 41. கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் ராகவேந்திரா. கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கிய விஜய், தன் முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதினை வென்றவர். மேலும் படிக்க

அதெல்லாம் இந்த 2கே கிட்ஸூக்கு தெரியாது... ’அர்த்தமாயிந்தா ராஜா’ பாணியில் க்ளாஸ் எடுத்த சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ் திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள திரைப்படம் என்றால் அது ரஜினியின் 169வது திரைப்படமான ஜெயிலர் தான். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. மேலும் படிக்க

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget