மேலும் அறிய

Entertainment Headlines: ஓடிடிக்கு ரெடியான ‘லியோ’ முதல் திருநங்கையாக மிரட்டும் சாண்டி மாஸ்டர் வரை..இன்றைய சினிமா செய்திகள் இதோ!

Entertainment Headlines Nov 17: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Leo in OTT: 4 வாரங்களில் ஓடிடிக்கு ரெடியான ‘லியோ’.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. வெளியீட்டுத் தேதி இதுதான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இளைய தளபதி விஜய் கூட்டணி சேரும் திரைப்படம் என்பதால் படம் குறித்து அறிவிப்பு வெளியான நாள் முதல் தாறுமாறான எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சின் கீழ் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 67வது திரைப்படமாகும். மேலும் படிக்க

Actor Vijay: நாளை திறக்கப்படும் தளபதி நூலகம்: மீண்டும் மாணவர்களை குறிவைக்கும் விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நூலகம் தொடங்கப்பட உள்ளது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக விரைவில் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஜூன் மாதம் விஜய்  பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை நோக்கிய இந்நகர்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க

The Village Trailer: மீண்டும் ஒரு ஜாம்பி கதை! ஹாரர் சீரிஸில் ஆர்யா... வெளியாகியது தி வில்லேஜ் ட்ரெய்லர்!

ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய ஹாரர் சீரிஸ் ‘தி வில்லேஜ்’. மில்லிந்த் ராவ் இயக்கியிருக்கும் இந்தத் தொடருக்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இயக்குநர் தீரஜ் வைதி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஸ்டுடியோ சக்தி ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.  ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன் ஜார்ஜ் மாயன், பி. என் சன்னி, முத்துக்குமார் கே, கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கென், பூஜா, வி ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க

Kamal Haasan: ப்ரேமம் இயக்குநருக்கு குரலால் தெம்பூட்டிய கமல்ஹாசன்.. அன்புக்கு தூது சென்ற நடிகர் பார்த்திபன்!

பிரேமம் எனும் ஒற்றைப் படம் மூலம் மலையாள சினிமா தாண்டி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்று கொண்டாடப்பட்டு வருபவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். ப்ரேமம் படத்துக்குப் பிறகு வெளியான அவரது கோல்டு, கிஃப்ட் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது சாண்டி மாஸ்டர் நடிக்க கிஃப்ட் எனும் படத்தை அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தன் உடல்நலப் பிரச்னை காரணமாக தான் சினிமாவில் இருந்து விலகுவதாக சென்ற மாதம் அறிவித்து தன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தன் பதிவை அல்ஃபோன்ஸ் புத்திரன் நீக்கிய நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தினர் கூறியுள்ளனர். மேலும் படிக்க

Sandy Master: வேற லெவல்! திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி.. அசரவைக்கும் 'ரோசி' பட ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவின் பிரபல கொரியோகிராஃபர்களுள் ஒருவராக வலம் வருபவர் சாண்டி. சென்னையை பூர்விகமாகக் கொண்ட சாண்டி மாஸ்டரின் உண்மையான பெயர் சந்தோஷ் குமார்.  கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளில் கொரியோகிராஃபராக அறிமுகமாகி பின் படிப்படியாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து வளர்ந்த சாண்டி, ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் இணைந்து பணியாற்றிய  காலா படத்தில் பணிபுரிந்து கவனம் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் நடனம் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களின் ஓட்டுக்களையும் பெற்று பிரபலமானார். மேலும் படிக்க

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget