மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Jaqueline Fernandez: அடிமேல் அடி! பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!
பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சொந்தமான ரூபாய் 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
![Jaqueline Fernandez: அடிமேல் அடி! பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை! Enforcement department control and action against actress Jaqueline Fernandez 7 crore assets Jaqueline Fernandez: அடிமேல் அடி! பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/30/8dd654ea953e524755d6c8ce678fe356_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
இரட்டை இலை வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்தவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ். சுகேஷ் சந்திரசேகர் இவருக்கு ஏராளமான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சொந்தமான ரூபாய் 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion