மேலும் அறிய

டான் பிக்ச்சர்ஸ் 500 கோடியில் படங்களை தயாரித்தது எப்படி..தனுஷ் , சிவகார்த்திகேயன் சிம்புவை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு

சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டது குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனைத் தொடர்ந்து தனுஷ் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவை அமலாக்கதுறை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது

ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் என பலவேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். டான் பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் நிர்வகித்து வருகிறது. தற்போது நிலைப்படி தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , சிம்பு நடிக்க இருக்கும் எஸ்.டி.ஆர் 49 , அதர்வா நடிக்கும் இதயம் முரளி ஆகிய படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது டான் பிக்ச்சர்ஸ் . 

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்

மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் முத்த மகன் மு.க முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணியை திருமணம் செய்தவர்தான் ஆகாஷ் பாஸ்கரன். விக்னேஷ் சிவன் இயக்கிய தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் ஆகாஷ் , தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக்கதைகள் ஆகிய படங்களிலும் விக்னேஷின் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் 500 கோடி மதிப்பிலான படங்களை தயாரித்து வருகிறார்.  ஆகாஷ் பாஸ்கரனின் தந்தை சேலத்தின் PRR ஸ்வர்ண மாளிகை என்கிற நகை கடையை நடத்தி வருகிறார். இதுதவிர்த்து வேலவன் டிரான்ஸ்போர்ட் என்கிற நிறுவனத்தையும் ஆகாஷின் தந்தை நடத்தி வருகிறார். ஆகாஷின் தங்கைக்கும் அமைச்சர் ஒருவரின் உறவினரான வாலாடி கார்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆகாஷின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத் தக்கது. 

அமலாக்கத் துறை சோதனை

பட தயாரிப்பிற்காக சட்டவிரோத பணபரிமாற்றத்தின் ஆகாஷ் பாஸ்கரன் ஈடுபட்டாரா என்கிற சந்தேகம் எழுந்தது. இதனால் அமலாக்கத் துறையினர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கடந்த சில நாட்கள் முன்பு சோதனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில் தற்போது நடிகர் தனுஷ் , சிவகார்த்திகேயன் , மற்றும் சிம்பு ஆகிய மூவரின் பெயரையும் விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget