மேலும் அறிய

உலகமே சிவகார்த்திகேயனை கொண்டாட... ஒருவர் மட்டும் ‛தலைவி’ ப்ரியங்காவை வரவேற்ற வினோதம்!

படம் ரிலீஸ் ஆன முதல் காட்சியிலேயே ரசிகரை பெற்று விட்டார் ப்ரியங்கா!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த படம் டாக்டர். கேஜேஆர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று தமிழ்நாடு உள்ளிட்ட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் தியேட்டரில் வரும் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதாலும், அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீட்ஸ் திரைப்படத்தின் இயக்குர் நெல்சன் இயக்கிய திரைப்படம் என்பதாலும் பலவிதமான கலவை எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் தியேட்டரில் ஈ மொய்த்து வருகின்றனர்.

அனிருத் இசையில், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத் தொகுப்பில் டாக்டர் படம் புது வித கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வந்த விமர்சனங்களின் அடிப்படையில் நல்ல நகைச்சுவை கொண்ட கதையாக படம் நகர்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு தியேட்டரகளில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். சென்னை வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன் நேரில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தியேட்டர்களின் முன்பு பேனர்கள் வைத்தும், ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் சொல்லவே வேண்டாம்... டுவிட்டர், பேஸ்புக் எல்லாம் சிவகார்த்திகேயன் மயமாகிவிட்டது. பீட்ஸ் படத்தை கருத்தில் கொண்டு விஜய் ரசிகர்களும் படத்தை சிலிகித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க டாக்டர் திரையிடும் தியேட்டர்களில் நடிகர் அஜித்தின் வலிமை க்லிம்ஸ் திரையிடப்பட்டு வருவதால், அஜித் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு டாக்டர் தொடர்பான பதிவுகளை போட்டு வருகின்றனர்.

Finally Thalaivi @priyankaamohan debut inaiku releasehhh😍😍🔥

Wish her to become one of the most demanding actress with huge craze in Kollywood🤩💃🏻🔥#PriyankaMohan #DoctorFDFS pic.twitter.com/I7UfD3GdfQ
— Priyamudan Vijay (@LifeofVijayFan) October 8, 2021

இதையெல்லாம் கடந்து, இதில் கவனிக்கப்படாத ஒருவர், டாக்டர் படத்தில் கதாநாயகி ப்ரியங்கா. அவர் தமிழில் அறிமுகம் ஆகும் படம் டாக்டர். விஜய்யின் பீட்ஸிலும் அவர் தான் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஊர் உலகமே வாழ்த்து போட்டுக் கொண்டிருக்க, ஒரு ரசிகர் மட்டும் சத்தமில்லாமல் ப்ரியங்காவிற்கு வெல்கம் மெஜேஜ் போட்டு சத்தமில்லாமல் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார். ‛தலைவி’ என ப்ரியங்காவிற்கு பட்டம் கொடுத்து வரவேற்பதாக அவர் தனது பதிவை செய்திருந்தார். படம் ரிலீஸ் ஆன முதல் காட்சியிலேயே ரசிகரை பெற்று விட்டார் ப்ரியங்கா!

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

Embed widget