மேலும் அறிய

Divya Spandhana : வன்முறை ஒரு தீர்வல்ல.. எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... வெளிப்படையாக பேசிய திவ்யா ஸ்பந்தனா

Divya Spandhana : சட்டத்தை நாமாக கையில் எடுக்காமல் போலீஸ் உதவியோடு எதிர்கொள்வது குறித்து தர்ஷன் வழக்கில் தன்னுடைய கண்டனத்தை முன்வைத்துள்ளார் திவ்யா ஸ்பந்தனா.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அவரின் காதலி பவித்ரா கவுடாவை பற்றி ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினரான ரேணுகா சுவாமி என்பவரை ஆள் வைத்து அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவகாரங்கள், விமர்சனங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. 

Divya Spandhana : வன்முறை ஒரு தீர்வல்ல.. எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... வெளிப்படையாக பேசிய திவ்யா ஸ்பந்தனா

காதலிக்கு மெசேஜ் அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா சிறை காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. ஏற்கனவே தர்ஷன் அவரின் மனைவி மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு வழக்கும் தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பப்பில் விதிகளை மீறிய வழக்கு, பறவைகளை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் தர்ஷன் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தர்ஷினின் செய்த இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பலரும் அவர் சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தன்னுடைய அழுத்தமான கருத்தை முன்வைத்துள்ளார். 

"நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்வது சரியானதல்ல. காவல் நிலையத்தில் இது குறித்து ஒரு புகார் அளிப்பதால் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வர வாய்ப்பு இருந்து இருக்கும். காவல் துறையும் தன்னால் ஆன முயற்சிகளை செய்து இருப்பார்கள். ஒருவர் ட்ரோல் செய்யப்படுகிறார் என்றால் அதில் இருந்து விடுபட வன்முறை சரியான தீர்வல்ல.

Divya Spandhana : வன்முறை ஒரு தீர்வல்ல.. எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... வெளிப்படையாக பேசிய திவ்யா ஸ்பந்தனா

நாம் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அதை அவர்களாகவே கையில் எடுப்பது ஆபத்தானது. வன்முறையில் ஈடுபடுவது, கொலை செய்வது உள்ளிட்ட செயல்கள் கண்டிக்கத்தக்கவை. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை சட்டரீதியாகத்தான் அணுக வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  மக்கள் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அரசும், நீதித்துறையும் உரிய  நடவடிக்கை எடுக்கும் என முழுமனதாக நம்புகிறேன், நாமாக சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது" என தெரிவித்து இருந்தார் திவ்யா ஸ்பந்தனா. 

இந்த வழக்கை விசாரித்த எஸ்.கிரிஷ், ஏசிபி சந்தன் குமார் மற்றும் அவர்களின் குழு அனைவரும் சேர்ந்து எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும்  அடிபணியாமல் விசாரணை செய்து குற்றம் செய்தவர்களை கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது என்றார் திவ்யா ஸ்பந்தனா.  

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget