மேலும் அறிய

மங்காத்தா அர்ஜூன் கேரக்டர்ல நடிச்சுருப்பேனே! அதிர்ச்சி கொடுத்த விஜய்! ஷாக்கான வெங்கட் பிரபு!

அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற மங்காத்தா திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு பதிலாக என்னை நடிக்க அழைத்து இருக்கலாம் என்று நடிகர் விஜய் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் 25 ம் தேதி வெளியான படம் மாநாடு. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்.ஜே. சூர்யா, மஹத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும், ஸ்னீக் பீக்கும் ரசிகர்களிடையே வைரலானதை தொடர்ந்து திரைப்படமும் வெளியாகி வசூல்ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Simbu Maanaadu Box Office Collection Day 1 grossed 6.37 crore in Tamil Nadu

மாநாடு திரைப்படம் மூலம் பலர் 'கம் பேக்' கொடுத்ததாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதுதான் உண்மையும்கூட. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிம்பு, நடிகர் பிரேம்ஜி , எஸ்.ஜே. சூர்யா மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு என அனைவருக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

கடைசியாக, கடந்த 2011 ம் ஆண்டு இவரது இயக்கத்தில் பெயர் சொல்லும்படியாக இருந்த திரைப்படம் மங்காத்தா. நடிகர் அஜித் குமாரின் மாஸ் அண்ட் கிளாஸ் நடிப்பில் படம் மெகா ஹிட் அடித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மங்காத்தா திரைப்படம் அஜித்துக்கு வில்லத்தனம் கலந்த ஹீரோயிசம் கதாபாத்திரத்தில் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்தநிலையில், மங்காத்தா நடிப்பில் அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு பதிலாக என்னை நடிக்க அழைத்து இருக்கலாம் என்று நடிகர் விஜய் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மங்காத்தா அர்ஜூன் கேரக்டர்ல நடிச்சுருப்பேனே! அதிர்ச்சி கொடுத்த விஜய்! ஷாக்கான வெங்கட் பிரபு!

அந்த பேட்டியில், மங்காத்தா திரைப்படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய் தன்னை வீட்டுக்கு அழைத்து மிகவும் பாராட்டினார். என்னதான் தொழில்முறை போட்டியாளராக விஜய்க்கு அஜித் இருந்தாலும், அவரது திரைப்படம் நல்ல விமர்சனம் பெறும்போது அழைத்து பாராட்டுவது எல்லாம் பெரிய விஷயம். மங்காத்தா திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க வைத்து இருக்கலாம் என்றார். அதைத்தொடர்ந்து, எனது தம்பி பிரேம்ஜியிடம் நடிகர் விஜய், ஏன் உங்க அண்ணன் படம்னா மட்டும்தான் நடிப்பியா எல்லாரோட படத்துலயும் நடிக்கணும் என்று அட்வைஸ் செய்ததாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

karti Chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
karti Chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
Madurai ; மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வடமாடு மஞ்சுவிரட்டு பின்னணியில் உருவாகும் புதிய படம் !
Madurai ; மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வடமாடு மஞ்சுவிரட்டு பின்னணியில் உருவாகும் புதிய படம் !
SK26 First Look : முருகனை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்...வெளியான SK26 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
SK26 First Look : முருகனை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்...வெளியான SK26 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது
ABP Premium

வீடியோ

Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: குறிவைக்கப்படும் வாக்காளர்கள், எகிறும் எதிர்பார்ப்புகள்.. இடைக்கால பட்ஜெட்டில் சாதிக்குமா திமுக?
TN Budget 2026: குறிவைக்கப்படும் வாக்காளர்கள், எகிறும் எதிர்பார்ப்புகள்.. இடைக்கால பட்ஜெட்டில் சாதிக்குமா திமுக?
T20 WorldCup: ஆஸி., வந்த சோதனை.. காங்காரு பாய்ஸை கதறவிட்ட குட்டி, சுட்டீஸ் - நெதர்லாந்துக்கு காவடி, சூப்பர் 8..
T20 WorldCup: ஆஸி., வந்த சோதனை.. காங்காரு பாய்ஸை கதறவிட்ட குட்டி, சுட்டீஸ் - நெதர்லாந்துக்கு காவடி, சூப்பர் 8..
karti Chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
karti Chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
ஆத்தாடி.. நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்.. ஆவியுடன் பேச முயன்ற காதலன்!
ஆத்தாடி.. நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்.. ஆவியுடன் பேச முயன்ற காதலன்!
வைகோ பரபரப்பு ; திமுக கூட்டணியில் காங்கிரஸின் 'அந்த' கோரிக்கைக்கு இடமில்லை
மம
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Embed widget