மேலும் அறிய

Sundar.C |''ரம்பாவும் நானும் காதலித்தோமா?'' மனம் திறந்த சுந்தர்.சி.!

சுந்தர்.சியின் 20 ஆண்டுகால ஏக்கம் , சங்கமித்ரா என்னும் வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பதுதானாம்.

1995 ஆம் ஆண்டு வெளியான 'முறை மாமன்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர்  சுந்தர். சி, அதன் பிறகு பல படங்களை எடுத்திருந்தாலும் தன்னை இயக்குநராக அடையாளப்படுத்திய முறை மாமன் திரைப்படம்தான் தனக்கு எப்போதுமே பிடித்த படம் என்கிறார். தான் எடுக்கும் படங்களில் சிறு சிறு விஷயங்களிலும் அதீத மெனக்கடல்களை செய்வாராம் சுந்தர். சி ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்.  இயக்குநராக மட்டுமல்லாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில படங்களில் நாயகனாக நடித்தார். அவற்றுள் சில இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் இயக்குநரிடம்  தான் விரிவான கதைகளை நாம் கேட்க விரும்புவதில்லை, ஒன் லைன் கேட்பதோடு சரி! அதன் விளைவாக நான் சில படங்களின் கதைகளை முறையாக தேர்வு செய்யவில்லை என்கிறார்.

தனது படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுந்தர்.சி , கவுண்டமணியுடன் வேலை செய்வதை அதிகமாக ரசித்தாராம். அதேபோல நடிகர் அஜித்தின் வளர்ச்சி தனக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறார் சுந்தர்.சி, ஆரம்ப காலத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்ட பொழுது , அவர் சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில்தான் இருந்தாராம், ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று அவர் பிடித்திருக்கும் இடம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்கிறார் அவர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

சுந்தர்.சி , நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனாலும் சுந்தர்.சி  ஆரம்ப காலத்தில் நடிகை ரம்பாவை காதலித்தாக சில செய்திகள் இன்றளவும் உலா வந்துக்கொண்டிருக்கு சூழலில், அதனை அவர் மறுத்துள்ளார். அப்படியான வதந்திகள் நாங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பயணித்ததால் வந்ததே தவிர வேறொன்றுமில்லை. அந்த செய்திகளை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பாக வரும் என தெரிவித்துள்ளார். சுந்தர்.சியின் 20 ஆண்டுகால ஏக்கம் , சங்கமித்ரா என்னும் வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பதுதானாம் ,அதை அவர் எடுத்து முடித்துவிட்டால் இயக்கத்திற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு, தயாரிப்பு , நடிப்பு என முழு ஈடுபாட்டோடு  இறங்கிவிடுவாராம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)


சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (அக்டோபர் 14) அரண்மனை 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில்  ஆர்யா ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். அரண்மனை படத்தின் 10 பாகங்களுக்கான கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரண்மனை 3 படம் வெற்றியடைந்தால் , அரண்மனை நான்காம் பாகத்தை எடுக்க தயாராவேன்.தவிர 10 பாகங்களெல்லாம் தயாராக உள்ளது என்பது உண்மையல்ல என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget