மேலும் அறிய

ஷங்கருக்கே இந்த நிலைமையா...இரண்டு பட தோல்விக்கும் பின் மீள்வாரா ஷங்கர் ?

அடுத்தடுத்த இரண்டு படங்களின் தோல்வி இயக்குநர் ஷங்கரின் திரைவாழ்க்கையை பெரியளவில் பாதித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன ஷங்கர்

ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் தொடங்கி காதலன் , முதல்வன் ,  இந்தியன்  , ஜீன்ஸ் , அந்நியன் , எந்திரன் என பல மெக ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காட்சி உருவாக்கத்தில் பிரம்மாண்டம் , அதிநவீன தொழில்நுட்ப பயண்பாடு என ஷங்கர் படங்களுக்கு என ஒரு தனித்துவம் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இரு படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளன. 

இரு படங்களின் தோல்வி

கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்லை முன்னிட்டு வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் படமும் படுதோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் ரசிகர்கள் வியந்து பார்த்த இயக்குநரா இன்று இப்படி மொக்கையாகிவிட்டார் என்கிற அளவிற்கு இந்த இரு படங்களும் சுமாரான விமர்சனங்களையே பெற்றன. அதே பிரம்மாண்டம் இந்த படங்களில் இருந்தன என்றாலும் திரைக்கதை ரீதியாக ஷங்கர் தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்கிற கருத்து பலரால் முன்வைக்கப்படுகிறது. 

தயாரிப்பாளர்கள் இல்லாமல் திண்டாடும் ஷங்கர்

இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களின் தோல்வி ஷங்கரின் கரியரில் பெரிய அடியாக விழுந்துள்ளன. அடுத்தபடியாக வெளியாக இருந்த இந்தியன் 3 திரைப்படமும் பாதி பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. தொடர்ந்து ஷங்கர் இயக்கவிருந்த சரித்திர படமான வேள்பாரி குறித்த அப்டேட்களும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து இரு படங்களின் தோல்விக்குப் பின் ஷங்கர் படத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் தயக்கம்காட்டி வருவதாகவும் ஷங்கரிடம் கதை கேட்க எந்த தயாரிப்பாளரும் இதுவரை முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் ஷங்கர் கைவசம் எந்த படமும் இல்லை என்று கூறப்படுகிறது. யானைக்கும் அடி சறுக்குவது வழக்கம்தான். கூடிய விரைவில் செம வெயிட்டான கதை ஒன்றுடன் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Embed widget