நதிகளின் அழகை ரசிக்க சிறந்த இடங்கள்!

Published by: ஜான்சி ராணி

கேரளாவில் இருக்கும் நதிகள் அழகாக இருக்கும். அந்தப் பகுதிகளுக்கு சுற்றுலா திட்டமிடுவது சிறந்தது.

வேம்பநாடு நதி

பெரியார் நதி

பெரியார் வனவிலங்கு பூங்காவில் அமைந்துள்ள இந்த நதி...காடுகள் மற்றும் வனவிலங்குகளால் சூழ்ந்திருக்கும். படகு சவாரிக்கு பிரபலமான இடம்.

புன்னப்பரா நதி

ஆலப்புழாவின் மத்தியில் உள்ளது. வழக்கமான வாழ்விற்கு குட்டி லீவு கொடுக்க ஏற்ற இடம் இது. தென்னை மரங்களுக்கு நடுவே வளைந்து ஓடுகிறது.

சாஸ்தம்கோட்டா நதி

மலைகள் சூழ்ந்த கொள்ளம் பகுதியில் படகு சவாரி வசதியுடன் அமைந்திருக்கிறது இந்த நதி. அமைதியும், கலங்கல் இல்லாத தண்ணீரும் அழகாக இருக்கும்.

வைபின் நதி

எர்ணாகுளத்தில் அமைந்துள்ள இந்த நதி கேரளத்தின் உப்பங்கழி அனுவத்தை அள்ளி தரும்.

குந்திப்புழா நதி

கோட்டையத்தில் அமைந்துள்ள இந்த நதி கேரள கிராமங்களின் கரையில் அமைந்துள்ளது. இது நமக்கு கலாசார பார்வையை வழங்கும்.

செம்பரா நதி

இதய வடிவில் அமைந்திருக்கும் நதி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

குமரகம் நதி

உப்பங்கழியும், ஹவுஸ்போட்டும் பிரபலம். பறவைகள் சரணாலயம் சூழ்ந்த இந்த இடம் இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற ஸ்பாட்.