மேலும் அறிய

”என் வாழ்க்கையில் அதிகபட்ச சந்தோசமாக நினைப்பது அதைதான்” - நடிகர் பொன்வண்ணன் சுவாரஸ்யம்!

"அதுதான் என் வாழ்க்கையில் அதிகபட்ச உயரமாகவும், அதிக பட்ச சந்தோசமாகவும் நான் நினைப்பது"

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் வசனம் எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகரும் , இயக்குநருமான பொன்வண்ணன். சிறுவயதில் மேடை நாடகங்கள் , பள்ளி மாறுவேட போட்டிகளில் கலந்துக்கொண்ட பொன்வண்ணனுக்கு சினிமா மீதான ஆர்வம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. மாறாக அவர் மிகப்பெரிய ஓவியராக வரவேண்டும் என்ற கனவுகளையே சுமந்தவராக இருந்திருக்கிறார். இது குறித்து நடிகர் சித்ரா லக்‌ஷ்மணன் உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Saranya Ponvannan (@saranyaponvannan_)

பொன்வண்ணன் கூறியதாவது :

"நான் மிகப்பெரிய ஓவியராக வேண்டும் என்பதுதான் எனது அதிகபட்ச கனவாக இருந்தது. அதோடு கையெழுத்து அப்படிங்குற பத்திரிக்கையும் நடத்தி வந்தேன். அப்போதான் எதிர்பாராத விதமாக எம்.எல்.ஏ விடுதியில் கோவை தம்பி சாரை சந்திச்சேன். அவர் மூலமாகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். பாரதிராஜா சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்த அந்த 6 படங்கள் செய்த காலக்கட்டம்தான் எனக்கு  சிறந்த காலக்கட்டம். சினிமாவில் நான் எத்தனை தூரம் போவேன் எனத் தெரியாது. ஆனாலும் உதவி இயக்குநராக இருந்த அந்த காலக்கட்டத்தை பெஸ்ட் பீரியட் என சொல்வேன். இயக்குநராக அவர் சம்பாதித்து வைத்திருந்த அனைத்தையும், உதவி இயக்குநராக ஒரு விசிட்டிங் கார்ட் போல அடையாளமாக எனக்கு  கொடுத்தார். என் வாழ்க்கையில் அதிகபட்ச உயரமாகவும், அதிக பட்ச சந்தோசமாகவும் நான் நினைப்பது இயக்குநர்களுடன் இருந்த காலக்கட்டம்தான். இயக்குநர் பாரதிராஜாவிடம் எனக்கு பிடித்தமான விஷயம் நிறைய இருக்கு. அவர் ஒரு தீவிரமான தீவிரவாதி. பிடிக்கும்னா வீம்பா நிப்பார். பிடிக்கவில்லை என்றால் தூக்கி போட்டுருவாரு. இரண்டுக்குமே அவர்  வித்தியாசம் பார்க்க மாட்டார். பாரதிராஜா ஒரு தேடல் மிக்கவர். அவரிடம் நான் இருந்த காலக்கட்டம் வரைக்குமே அதை நான் பார்த்தேன். பாரதிராஜா சார் கூட நான் நிறைய பயணித்தேன். அவர் உதவி ஆசிரியராக எனக்கு கொடுத்த இடம் மிகப்பெரியது. என்னுடைய முகம் ,  இமேஜ் என சினிமாவில் என்னை செதுக்கியது பாரதிராஜா சார்தான்“ என தெரிவித்துள்ளார் பொன்வண்ணன்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget