மேலும் அறிய

உங்க மண்ணுல சாதி பிரச்சனையே இல்லையா...மலையாள இயக்குநர்களிடம் கேள்வி எழுப்பிய பா ரஞ்சித்

மலையாள இயக்குநர்கள் ஏன் சாதியை பற்றிய உரையாடலை தங்களது படங்களில் நிகழ்த்துவதில்லை என இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனநல ஆலோசகரிடம் சென்ற பா ரஞ்சித் 

கேரள இலக்கிய விழாவில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் சினிமா மற்றும் அரசியல் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். நான் என்னுடைய 8 ஆவது படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். சில படங்களை தயாரித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு பொது இடத்தில் நிறைய மக்களை சந்திக்கும் போது எனக்கு ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. என் வயிற்றில் அடிக்கடி பிரச்சனை இருந்துகொண்டே இருந்தது.  நான் அது உடல் ரீதியான பிரச்சனை என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர் தான் அது உளவியல் ரீதியான பிரச்சனையாக இருக்கலாம் என்று சொன்னார். அதனால் ஒரு மனநல ஆலோசகரிடம் சென்றேன். அவர் எனக்கு சின்ன வயதில் ஏதாவது அதிர்ச்சியளிக்கும் விதமாக நடந்திருக்கிறதா என்று கேட்டார். அப்போது தான் சின்ன வயதில் இருந்தே இந்த சமூகம் எனக்கு தொடர்ச்சியான ஒரு பதற்றம் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. என்னுடைய ஊரில் பொதுவான இடங்களில் நான் செல்லும் போதிருந்து எனக்குள் எந்த பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. இன்று ஒவ்வொரு முறை என்னுடைய படத்தை எடுத்து முடித்து தணிக்கைக்கு செல்லும் போதும்  வரை எனக்கு அந்த பதற்றம் இருக்கிறது. சின்ன வயதில் இருந்து இன்று 43 ஆவது வயது வரை எனக்கு  இந்த பதற்றத்தை நான் சுமந்து தான் வருகிறேன். " என்று பா ரஞ்சித் பேசினார் 

ஜனநாயகன் சென்சார் பிரச்சை குறித்து

"சென்சார் போர்ட் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாக தான் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை எப்போதுமே இருந்துதான் வருகிறது. என்னுடைய மெட்ராஸ் படத்தைப் பார்த்து அந்த படத்திற்கு A பிளஸ் சான்றிதழ் வழங்குவதாக கூறினார்கள். அந்த படம் ரவுடிகளைப் பற்றிய படம் என்று கூறினார்கள். சென்சார் போர்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும் என்று நான் வாதாடியிருக்கிறேன். ஏனால் அவர்களுக்கு தலித் கலாச்சாரம் பற்றி எந்த புரிதலும் இருப்பதில்லை. இப்போது இந்த பிரச்சனை அனைவருக்கும் பொதுவானதாக மாறியிருக்கிறது. பெண்ணியம் பற்றியோ வேறு எந்த சமூக கருத்தையோ பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . "

மலையாள இயக்குநர்கள் ஏன் சாதி பிரச்சனையை பேசுவதில்லை

"மலையாள திரையுலகில் பல்வேறு புதுவிதமான படங்களை தயாரிக்கிறார்கள். ஆனால் ஏன் மலையாள இயக்குநர்கள் இங்கு இருக்கக் கூடிய சாதிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. இந்த நிலத்தில் சாதிய பிரச்சனையே இல்லையா. இந்த பிரச்சனைகளை பேசுவதற்கு இயக்குநர்கள் தயங்குகிறார்களோ என்று எனக்கொரு ஒரு எண்ணம் இருக்கிறது. இந்த மாதிரியான பிரச்சனைகளை பேசுவதற்கு இதுதான் சரியான நேரம். அதனால் இனிவரக் கூடிய புதுமுக இயக்குநர்கள் சாதிய பிரச்சனைகளை பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். " என்று பா ரஞ்சித் பேசினார் 

 

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Embed widget