மேலும் அறிய

தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!

நடிகர் தனுஷ் கட்சி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷாலும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது. இது ஆன்மீக மண் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

ஆட்டத்தை மாற்றிய தவெக வெற்றி

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தவெகவின் இந்த வெற்றி அரசியலில் மாற்றமே நிகழாது என நம்பியவர்களின் எண்ணங்களில் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. பலரும் அரசியல் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அண்ணாமலை விரைவில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். 

அடுத்ததாக நடிகர் தனுஷ் கட்சி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷாலும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது. தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு தேசிய விருதை அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது. விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்கி மக்களின் எண்ணத்தை அறியவுள்ளதாக கூறப்படுகிறது. 

எழுத்தாளர் சூர்யா சேவியர் பதிவு

இதனிடையே எழுத்தாளரனா சூர்யா சேவியர் வெளியிட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவில், “ஜோசப் விஜய்+அண்ணாமலை+ தனுஷ் (ரஜினி குடும்பத்தார் ஆதரவு) ஆகிய மூவரும் மாற்று முகங்களுடன் மறைமுகமாக ஒன்றிணைந்து நடத்தும் மும்முனைத்தாக்குதலில் தான் அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நகரப்போகிறது. தேசிய விருதுகளும், ஓம் என்ற தலைப்புகளும் தற்செயலானது அல்ல. பெரும் மக்கள்திரள் விளக்குகளைக் காட்ட தனுஷ் ஆடும் இதுபோன்ற காட்சிகள் மூலம் மக்களின் மனங்களில் ஒரு உளவியல் தாக்குதல் தொடங்கப்படுகிறது.

திராவிடம், தமிழ்நாடு என்ற தன்னுணர்வும், இந்த உணர்வுக்கு அடிப்படையான டில்லி எதிர்ப்பும் இங்குள்ள மக்களின் அடிநாதமாக இருக்கிறது. இதை சிதைக்காமல் முன்னேற வாய்ப்பில்லை. தமிழர்களின் சினிமா மோகம்+ ஒன்றிய அதிகாரம்+ வாக்கு இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விஜய் எனும் கோமாளி மூலம் முதல் இலக்கை அடைந்துவிட்டார்கள்” என தெரிவித்துள்ளார். 

Also Read: Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்

இதற்கு பதில் கொடுத்துள்ள இயக்குநர் மோகன் ஜி, “இவங்க எல்லாரும் பித்து புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க... இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது.. இது ஆன்மீக மண்.. உங்க ஆட்டம் எல்லாம் முடிந்தது.. இனி கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. வெற்றிமாறன் சார் முருகன் படம் எடுத்து தான் ஆகனும்.. ஓம், நமச்சிவாய போன்ற தலைப்புகள் வரும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Embed widget