மேலும் அறிய

இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!

விஜய் - அஜித் மீண்டும் இணைந்தனர்! கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் கேமியோவா?

நடிகர் அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் முதல்வர் விஜய் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜௌய் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக  அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நேற்று நடைபெற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

விஜய் - அஜித் சந்திப்பு

அதற்கு முன்பாக அஜித்தும் விஜயும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். அஜித்திற்கு முதல்வர் விஜய் வாழ்த்தும் தெரிவித்தார். இருவரின் சந்திப்பு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பேசுப்பொருளானது. இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டிங்கில் இடம்பெற்று பெரும் வைரலானது.

ரேஸ் முடிந்ததும் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, அஜித்தை போல, முதல்வர் விஜயும் ரேஸிங் டிரஸ்ஸில் தோன்றினார். இருவரும் தேசியக்கொடியை பிடித்தவாறு வெளியான புகைப்படமும் வெளியாகி அதுவும் வரைலானது.

கேமியோ ரோலில் விஜய்

இந்தப் புகைப்படம் மூலம் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காகதான் முதல்வர் விஜய் இந்த ரேஸிங் டிரஸ்ஸில் தோன்றியுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தப் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இருவரும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

 

அதில், இருபெரும் ஜாம்பவான்களுடன் பணி செய்தது என் பாக்கியம் என்று கூறியுள்ளார். முக்கியமாக #கிளாடியேட்டர்ஸ் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டதுதான் இருவரும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக நடித்துள்ளதாக தெரிகிறது. இது உண்மையானால் இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருக்கும். விஜய் - அஜித் தனது தொடக்க சினிமா காலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
Embed widget