ரேஷன் அரிசி சாப்பிட்டால் சுகர் குறையுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ரேஷன் அரிசி சாப்பிடுவதால் நேரடியாகச் சர்க்கரை நோய் குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை

அதில் சர்க்கரையைக் குறைக்கும் சிறப்புக் கூறுகள் எதுவும் கிடையாது.

அரிசியில் பொதுவாகவே கார்போஹைட்ரேட் உள்ளது. இது இயற்கையாக சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.

மற்ற அரிகளை விட ரேஷன் கடை அரிசி செரிமானத்தை மெதுவாக்கும்.

இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் சீராகவும் மெதுவாகவும் மட்டுமே உயரும்.

ரேஷன் அரிசியைப் பயன்படுத்தும் போது சுத்தம் செய்தல் என்பது மிக முக்கியம். பானையில் வேகவைப்பது நல்லது.

அரிசியைச் சமைத்த பிறகு நன்றாக ஆறவைத்து, பின்னர் சாப்பிட வேண்டும்.