மேலும் அறிய

Atlee Salary : ஷாருக்கானை இயக்கும் அட்லீ.. ஜவானுக்கு இத்தனை கோடிகள் சம்பளம் வாங்கியுள்ளாரா?

ஜவான் படத்திற்கு இயக்குனர் அட்லீ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இயக்குனர் அட்லியின் முதல் திரைப்படமான ராஜா ராணி, ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம். காதல், சென்டிமெண்ட், காமெடிக்கு படத்தில் ஒரு குறையும் இல்லை. முதல் படத்திலேயே தரமான ஸ்கிரீன் பிளேவை கொடுத்திருந்தார். இதனால் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் இவர் விரைவில் பிரபலமானார். இதனையடுத்து இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய தெறி,மெர்சல் ,பிகில் ஆகிய திரைப்படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் அட்லீக்கு பெயர் பெற்று தந்தது. இவர் படங்களில் இருந்து காட்சிகளை காப்பி அடிப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டின்சகளால் கிண்டலுக்கு ஆளாகி வந்தாலும் தோல்வி படங்களையே கொடுக்காதவர் என பெயர் பெற்றவர் அட்லீ. இப்படி தொடர்ந்து தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனராக விளங்கி வந்த அட்லீ திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். 

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் அட்லீ. இதில், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக ஜவான் உள்ளது. பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவவில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. மேலும் விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து இணையத்தை அதிரவைத்தது. மாஸ் கமெர்ஷியல் ஆக்க்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதை டிரைலர் பார்க்கும்போது ஓரளவு நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்குள் அட்லீக்கே உரித்தான மனதை தொடும் செண்டிமென்ட் காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  ஜவான் எனும் மிகப்பெரிய படத்தை இயக்க அட்லீ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இப்படத்திற்காக ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தால் கண்டிப்பாக அட்லீயின் சம்பளம் எதிர்பார்க்கமுடியாத உச்சத்தை தொடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க 

CM MK Stalin: சோஷியல் மீடியாக்களை கவனிங்க - மோதல்கள் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுங்க - முதலமைச்சர் உத்தரவு..!

Helicopter Crash: மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget