மேலும் அறிய

குட்டி அட்லீயைத் தொடர்ந்து குட்டி பிரியா..பெண் குழந்தையை வரவேற்ற அட்லீ பிரியா தம்பதியினர்

Atlee Baby Girl : இயக்குநர் அட்லீ பிரியா தம்பதியினருக்கு ஏற்கனவே முன்னதாக ஆண் குழந்தை இருந்த நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ. அட்லீ பிரியா மோகன் தம்பதிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்

அட்லீ ப்ரியா தம்பதிக்கு பெண் குழந்தை

தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களது மூத்த மகனான மீர்  தனக்கு தங்கை பிறந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சிக் கொள்வதாக ஒரு அழகான போஸ்டர் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார் . ஒருபக்கம் திரைத்துறையில் சர்வதேச  உச்சங்களை தொட்டு வரும் அட்லீக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அட்லீ மற்றும் ப்ரியாவுக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள் . 

Advertisement

தலைப்பு செய்திகள்

"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
Embed widget