மேலும் அறிய

எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களும், இபிஎஸ் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததால், கட்சியில் அவரின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியை இபிஎஸ் பறித்தார்.

இவரின் கட்சிப் பதவி மட்டுமால்லாமல், தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏ-க்களின் கட்சிப் பதவிகளையும் இபிஎஸ் பறித்தார். அதேவேளையில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக பசுபதி என்பவரை இபிஎஸ் நியமித்தார்.

பின்னர், அந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஏற்றுக்கொண்ட இபிஎஸ், அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கட்சிப் பதவிகளை வழங்கினார். அதில், சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை.

இவ்வாறிருக்க, கடந்த வாரம் திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் அதிமுக நகர செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, கூட்டத்தில் கலந்துகொள்ள சி.வி.சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர் தரப்பு ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கூட்டத்துக்கு செல்ல முயன்ற சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களை, மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் உள்ளே விடாமல் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு அவர் வருகை தந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மோதலைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

ஏற்கெனவே, திண்டிவனத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், மீண்டும் இத்தகைய மோதல் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget