மேலும் அறிய

500 கோடியை அமுக்கிய புஷ்பா 2 தயாரிப்பாளர் ? ஐ.டி ரெய்டில் தெரிய வந்தது உண்மை

புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

வருமான வரித் துறை நேற்று தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இன்று புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுகுமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து இன்று புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். 

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஒட்டுமொத்த இந்தியளவில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று இப்படம் இந்திய சினிமா வரலாற்றில்  அதிவேக 1000 கோடி வசூல் ஈட்டியது. தற்போது வரை புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. புஷ்பா 2 படத்தின் சிறப்புத் திரையிடலின்போது பெண் ஒருவர் உயிரிழந்தது படக்குழுவினருக்கு பாதகமாக அமைந்தது. நடிகர் அல்லு அர்ஜூன் தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பெண் உயிரிழந்ததற்கு முழு காரணம் அல்லு அர்ஜூன் தான் என  தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார் 

500 கோடி எங்கே ?

இன்று புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் புஷ்பா 2 பற்றிய சில தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது புஷ்பா 2 படம் 2000 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு சார்பாக 531 கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி புஷ்பா 2 திரைப்படம் 2331 கோடி வசூலித்துள்ளதாகவும் இந்திய சினிமாவில் அதிகப்படியான வசூலை புஷ்பா 2 ஈட்டியுள்ளதாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் .  இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!
டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!
Biggboss Tamil : பிக்பாஸ் தமிழில் முத்தக் காட்சி...ஆஷிகி பட ஸ்டைலில் முத்தம் கொடுத்த ஜேசன்
Biggboss Tamil : பிக்பாஸ் தமிழில் முத்தக் காட்சி...ஆஷிகி பட ஸ்டைலில் முத்தம் கொடுத்த ஜேசன்
விஜய் சேதுபதியின் டிரெய்ன் பட டிரெய்லர் வெளியானது
விஜய் சேதுபதியின் டிரெய்ன் பட டிரெய்லர் வெளியானது
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Embed widget