மதகஜராஜா வசூல்:10 நாட்களில் எவ்வளவு தெரியுமா..?

12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மணிவண்ணன் மற்றும் மனோபாலாவை போன்ற மறைந்த திரையுலக பிரபலங்கள் மீண்டும் திரையில் தோன்றினர்.

அரண்மனை 4 படத்தின் மூலம் 2024ஆம் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தார் சுந்தர்.சி.

2025 ஆம் ஆண்டின் முதல் தமிழ் வெற்றிப்படமாக இப்படம் உள்ளது.

உலகளவில் 10 நாட்களில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக இது போன்ற காமெடி திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சந்தானம் மீண்டும் காமெடியான ரோலில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் இசை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.