மேலும் அறிய

Ambani Gift Golden Cradle: ராம்சரண் குழந்தைக்கு தங்க தொட்டிலை பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி?

ராம் சரண்- உபாசனா தம்பதியின் குழந்தைக்கு முகேஷ் அம்பானி தங்க தொட்டிலை பரிசாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. சில வருட காதலுக்குப் பிறகு ராம் சரண் மற்றும் உபாசனா இருவரும் ஜூன் 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொண்டு வந்தார்கள். இதற்கு அவர்கள் பாசிடிவ் பதிலையே அளித்து வந்தனர்.

ராம்சரணுக்கு குழந்தை:

அண்மையில் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.  இத்தகவலை அறிந்த திரை பிரபலங்களும் அவரின் ரசிகர்களும் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர். இந்நிலையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அரது குடும்பத்தினர் ராம் சரணின் குழந்தைக்கு தங்க தொட்டிலை பரிசாக அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. 

இன்று ராம்சரனின் குழந்தைக்கு அவரின் மாமியார் வீட்டில் பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது. பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ள இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். 

வசூல் நாயகன்:

ராம் சரண் கடந்த 2007 ல் வெளியான சிறுத்த படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.  தனது இரண்டாவது படமான ராஜாமௌலியின் ‘மகதீரா’ படம் மூலம் தென்னிந்தியா அளவுவில் பிரபலமடைந்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர். இதில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தனி வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. தொடர்ந்து ராம் சரண் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் கேம் செஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த 2012 ல் அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியான உபாசனா வுடன் நடிகர் ராம்சரணுக்கு திருமணம் நடைபெற்றது.  திருமணம் முடிந்து பல ஆண்டு காலம் குழந்தை இல்லை என்று பல விமர்சனங்களை ராம்சரணும் அவரது மனைவியும் சந்தித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி கோலாகலமாக வளைகாப்பு விழாவும் நடைபெற்றது.தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் உலகளவில் புகழின் உச்சத்தில் இருக்கும் ராம் சரணுக்கு மேலும் மகிழ்ச்சி தரும்  விதமாக பெண் குழந்தை பிறந்துள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget