மேலும் அறிய

Captain Miller: கேப்டன் மில்லர் படத்தை ரசிகர்களுடன் ரசித்த தனுஷ் மகன்கள்!

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தை தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா திரையரங்கில் பார்க்கச் சென்றுள்ளனர்

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை  தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்கச் சென்றுள்ளனர்

கேப்டன் மில்லர்

ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷம் நிவேதா தாமஸ், அதிதி பாலன், ஷிவராஜ் குமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதுவரை தனுஷ் நடித்தப் படங்களில் அதிக பட்ஜெட் சுமார் 80 கோடி செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

படம் பார்த்து மகிழ்ந்த தனுஷ் குடும்பத்தினர்

கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க தனுஷ் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு படையெடுத்து வரும் நிலையில் , நடிகர் தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தனது தந்தை நடித்துள்ள படத்தைப் திரையரங்கில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இருவரும் சென்னை ரோகினி திரையரங்கில் கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க சென்றபோது எடுக்கப் பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஏத்திவிடும் சின்ன மாமியார்.. எதிர்த்து பேசும் மருமகன் - கார்த்திகை தீபத்தில் கலகலப்பும், விறுவிறுப்பும்!
ஏத்திவிடும் சின்ன மாமியார்.. எதிர்த்து பேசும் மருமகன் - கார்த்திகை தீபத்தில் கலகலப்பும், விறுவிறுப்பும்!
சைக்கிள் கேப்பில் சென்சார் போர்டை கலாய்த்த கமல்..ஆர்பரித்த கல்லூரி மாணவிகள்..வைரல் வீடியோ
சைக்கிள் கேப்பில் சென்சார் போர்டை கலாய்த்த கமல்..ஆர்பரித்த கல்லூரி மாணவிகள்..வைரல் வீடியோ
ஹேட்டர்ஸ்கு சவால்...மீண்டும் கமர்சியல் ரூட்டிற்கு திரும்பிய சிவகார்த்திகேயன்..மிரட்டும் சேயோன் ப்ரோமோ
ஹேட்டர்ஸ்கு சவால்...மீண்டும் கமர்சியல் ரூட்டிற்கு திரும்பிய சிவகார்த்திகேயன்..மிரட்டும் சேயோன் ப்ரோமோ
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன பரபரப்பு தீர்ப்பு!
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன பரபரப்பு தீர்ப்பு!
ABP Premium

வீடியோ

Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Tweet: “தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” அரசின் சாதனைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு
“தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” அரசின் சாதனைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு
TN Budget 2026: ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை, ரூ.48,696 கோடி பற்றாக்குறை, புதுசா ரூ.1.79 லட்சம் கடன் - தமிழக அரசின் நிலை
TN Budget 2026: ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை, ரூ.48,696 கோடி பற்றாக்குறை, புதுசா ரூ.1.79 லட்சம் கடன் - தமிழக அரசின் நிலை
EPS Criticize DMK Govt.: “திராவிட மாடல் என்ற ஏமாற்று மாடல்“; திமுக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
“திராவிட மாடல் என்ற ஏமாற்று மாடல்“; திமுக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
தமிழகத்தின் IT புரட்சி: 25,500 வேலைவாய்ப்புகள்! புதிய TIDEL பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தமிழகத்தின் IT புரட்சி: 25,500 வேலைவாய்ப்புகள்! புதிய TIDEL பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
EPS Slams Budget: “வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினிக்கி உரை“ - இடைக்கால பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி
“வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினிக்கி உரை“ - இடைக்கால பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி
Tamil Nadu Budget 2026 LIVE: இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன அறிவிப்புகள்!
Tamil Nadu Budget 2026 LIVE: இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன அறிவிப்புகள்!
Madurai ; தி.மு.க., கொடுத்த ஏமாற்றம் அ.தி.மு.கவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்.. மத்திய தொகுதி தான் குறி !
Madurai ; தி.மு.க., கொடுத்த ஏமாற்றம் அ.தி.மு.கவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்.. மத்திய தொகுதி தான் குறி !
TN Budget 2026: தூத்துக்குடி, தொழில்துறைக்கு மெகா ஜாக்பாட்..! அள்ளிக்கொடுத்த அரசு - புதுப்புது திட்டங்கள், வேலைவாய்ப்புகள்
TN Budget 2026: தூத்துக்குடி, தொழில்துறைக்கு மெகா ஜாக்பாட்..! அள்ளிக்கொடுத்த அரசு - புதுப்புது திட்டங்கள், வேலைவாய்ப்புகள்
Embed widget