மேலும் அறிய

அழகுன்னா என்னன்னு நெனச்சிக்கிட்டு இருக்கீய? : தீபா என்ன சொன்னார் தெரியுமா?

உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகை தீபா தனது பாணியில் பாடல் சொல்லிக் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்  நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார்,  கடைக்குட்டி சிங்கம் படங்களில்  அக்கா கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். வெகுளியான பேச்சு குழந்தை மனம் கொண்ட இவர் பேசுகையில் கிராமத்து வாசம் வீசும். அதிலும் இவரது வெகுளித்தனமான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்துவிடுவார். 

திரைப்படங்கள் மட்டுமின்றி நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு, ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தற்போது இவர் 
கணவர் ஷங்கருடன் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளர்.

இந்நிலையில் இவரது உருவத்தை மிஸ்டர் அண்ட் மிஸஸ் போட்டியில் கலாய்த்து பேசினர். இதற்கு பதிலளித்த தீபா, "நாங்களும் ஒல்லியாக இருந்தவர்கள் தான். இப்போ எப்படி குண்டா அகினோம்னு யோசிச்சு பாத்தீங்களா? நாங்க உயிரைக் கொடுத்து சாமி. இரண்டு உயிரை கொடுத்து உங்கள் வம்சத்தை தொலைக்க வைத்திருக்கிற தாய். தாய் வடிவத்தைப் பார்த்து எப்படி அப்படி நீ சொல்லலாம்? நீ வீட்டுக்கு போகும்போது உன் அம்மா எதிர் பார்த்துட்டு இருப்பாங்க. அதே மாதிரி தான் என எதிர்பார்த்து இரண்டு குழந்தைங்க காத்துட்டு இருக்கு. அதுனால ஒருத்தரை உருவ கேலி  பண்ணாதீங்க" என பேசியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே…. தலைவணங்குகிறேன் தாயே” என குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் நவீனும் இதை ஷேர் செய்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ முடிவில், தொகுப்பாளர்களை கலைப்பதற்காக எழுதிக்கொடுத்து இதை பேசியதாக தீபா சிரித்துக்கொண்டே கூறினார். தீபா தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget