மேலும் அறிய

Jani Master : போக்சோவில் கைதான ஜானி மாஸ்டருக்கு தேசிய விருதா..? ஜாமீன் வழங்கி வழியனுப்பிய நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது பெற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஜானி மாஸ்டர்

தமிழில் வெளியான மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து  உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவருக்கு சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்கள் முன்பாக ஜானி மாஸ்டர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்ததைத் தொடர்ந்து ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். 

பாலியன் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது

ஜானி மாஸ்டருடன் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக  நடன இயக்குநராக பணியாற்றி வருவதாகவும். பணியாற்றிய காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்  ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில்  புகாரளித்தார். இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு இப்போது 21 வயது என்றும் தான் மைனராக இருந்தபோதே தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே திருமணமான ஜானி மாஸ்டர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை மதமாற்றம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில்  இந்திய குற்றவியல் சட்டத்தின்  376, 506 மற்றும் போக்சோ உள்ளிட்ட  சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்

புகாரளித்த அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அழுத்தம் கொடுத்ததாகவும்  அப்படியில்லாத பட்சத்தில்  அவதூறு பரப்புவேன் என்று அந்த பெண் கூறியதாக ஜானி மாஸ்டர் வாக்குமூலம் தெரிவித்திருந்தார். புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாறனிடம் தெரிவித்துள்ளதாக ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் ஜானி மாஸ்டருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது . அக் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வதற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வந்தன. இந்நிலையில் தேசிய விருது வாங்க அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget