மேலும் அறிய

Nayanthara Connect Teaser: குழந்தைக்குள் பேய்..! ரசிகர்களை அலர வைக்க காத்திருக்கும் கனெக்ட்..! எப்படியிருக்கிறது டீசர்..?

Nayanthara Connect Teaser: நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள கெனக்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர் ஸ்டாருமாகிய நயன்தாராவின் கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கனெக்ட் படத்தின் டீசர் வெளியீடு:

அஸ்வின் சரவனன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தயாராகி வரும் கனெக்ட் படத்தின் டீசர் அவரது பிறந்தநாளையொட்டி இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்’ படத்தின் டீசர் இன்று வெளியானது.

விக்னேஷ் சிவனுடனான திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா வரிசைகட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு தன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார் நயன்தாரா. 

மாயா வரிசையில் கனெக்ட் படமும் ஹாரர் படமாகவே உருவாகியுள்ளது. முன்னதாக நயன்தாரா நடித்த O2 படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், திரையரங்குகளில் ’கனெக்ட்’ வெளியாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக, கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகும் என விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதில், “இது அலறுவதற்கான நேரம் எல்லாரும் தயாராகுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எப்படியிருக்கிறது டீசர்?

விக்ன்ஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸின் இன்ஸ்டா பக்கத்தில் கனெக்ட் பட டீசர் வெளியீட்டின் அறிவிப்பிலிருந்து நயன்தாராவின் ரசிகர்கள் டீசருக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, இன்று வெளியாகியுள்ள டீசர், அவர்கள் எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த டீசரில், நயன்தாராவுடன் இருக்கும் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது போல கதையமைக்கப்பட்டுள்ளது.

பிரபல் பாலிவுட் நடிகர், அனுபம் கேர் வீடியோ கால் மூலம் பேய் ஓட்டுபவராக வருகிறார். இப்படம், 92 நிமிட நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு இடையே இண்டர்மிஷன் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கனெக்ட் டீசர் வெளியாகியுள்ளதால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. 

நயன்தாரா நடிக்கும் NT-81

தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும வகையில் பல இயக்குனர்கள் உள்ளனர். அவர்கள் வரிசையில் ஒருவர் துரை செந்தில் குமார். இவர், எதிர் நீச்சல், காக்சி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர், நயன்தாரா அடுத்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு NT-81 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.


Nayanthara Connect Teaser: குழந்தைக்குள் பேய்..! ரசிகர்களை அலர வைக்க காத்திருக்கும் கனெக்ட்..! எப்படியிருக்கிறது டீசர்..?

அவரது ட்விட்டர் பதிவில், “துரை செந்தில் குமாருடன் இப்படத்தில் முதன் முறை இணைவது மகிழ்ச்சியளிக்கிறது” என விக்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், “குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த கதையாக இப்படம் இருக்கும் எனவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்து வழங்கவுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அப்டேட் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget