மேலும் அறிய

Cinema Headlines: விஜய்யை தாக்கிய மிஷ்கின்.. சங்கி வார்த்தைக்கு ஆதரவு தரும் ரஜினி.. இன்றைய சினிமா ரவுண்டப்!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.

Thalapathy Vijay: உன்னுடன் வேலை பார்க்க முடியாது.. விஜய்யிடம் வெளிப்படையாக சொன்ன மிஷ்கின்.. என்னாச்சு?

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், நடிகர் விஜய் பற்றி பல விஷயங்களை கூறினார். அப்போது, “விஜய்க்கு தான் சித்திரம் பேசுதடி கதையை எழுதியிருந்தேன். அந்த படம் ஹிட்டான பிறகு படம் பார்த்த விஜய் என்னிடம் வந்து, ‘இந்த மாதிரி படம் எனக்கு சொல்லுங்கண்ணே’ என சொன்னார். நான், விஜய் உங்களுக்கு தான் இந்த கதையை எழுதினேன் என கூறினேன். ஏன் சட்டையை பிடிச்சி சொல்லிருக்கலாம்ல, ஏன் சொல்லல என கேட்டார்.நான் அதற்கு, ‘இல்லப்பா நீ என் கதையை மாத்தியிருப்ப. உங்க அப்பா மாற்றியிருப்பார். நான் வந்து மிஷ்கினாக இருந்திருக்க மாட்டேன். நீ ஒரு சிறந்த மனிதன் தான். ஆனால் எனக்கு என்னுடைய வழியில் வளர்ச்சி என்பது தேவை. என்னால் உன்னுடன் வேலை பார்க்க முடியாது” என சொல்லியதாக மிஷ்கின் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார். மேலும் படிக்க

Vidamuyarchi: அஜர்பைஜான் ஷூட்டிங் ஓவர்.. விறுவிறுப்பான கட்டத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு துபாய் , அஜர்பைஜான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. மேலும் படிக்க

Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி என என் அப்பாவை சொல்லாதீர்கள் என மகள் ஐஸ்வர்யா சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் எப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறது அவருடைய பார்வை. இது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசப்பட்டது இல்லை’ என ரஜினி தெரிவித்தார். மேலும் படிக்க

AK63 update : ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணி விரைவில்... குட் நியூஸ் சொன்ன பிரபலம்...

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே பல மாதங்களாக கசிந்து வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் இப்படம் குறித்த பல தகவல் வெளியான வண்ணமாக இருக்கின்றன. இது தல ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது.  மேலும் படிக்க

Rio Raj : கடுப்பாகிட்டார்.. நடிக்க வேணாம்னு சொல்லிட்டாரு.. லோகேஷ் கனகராஜ் குறித்து ரியோ

சன் மியூசிக்கில் ஆர்.ஜேவாக இருந்து, பின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகர் ரியோ. இயல்பான சுபாவம் , டைமிங் காமெடி என இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் நிறைய நபர்களை கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவருக்கு ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Breaking News LIVE: நாமக்கல்: 6ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
Breaking News LIVE: நாமக்கல்: 6ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Breaking News LIVE: நாமக்கல்: 6ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
Breaking News LIVE: நாமக்கல்: 6ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
TN Rain Alert: குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Embed widget