மேலும் அறிய

Cinema Headlines: விஜய்க்கு வாழ்த்து சொன்ன நமீதா: 25 ஆண்டுகளை நிறைவு செய்த படையப்பா: சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் நிகழ்ந்த இன்றைய முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

ரஜினி படத்தில் நான் காமெடி பண்ணிருக்கேன்.. வேட்டையன் படம் பற்றி நடிகர் ஃபகத் ஃபாசில்!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் பட்த்தில் தன் கதாபாத்திரம் பற்றி நடிகர் ஃபஹத் ஃபாசில் மனம் திறந்துள்ளார்.

விஜய் இருப்பது பாஜகவுக்கு நல்லது தான்.. அரசியல் வருகையை வரவேற்ற நடிகை நமீதா

மக்களவை தேர்தலுக்கான களத்தில் அனல் பறக்க தினமும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை நமீதா பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி இன்று திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கையில் பேசிய நமீதா, அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். 

25 ஆண்டுகளை நிறைவு செய்த படையப்பா! - பலரும் அறியாத படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழ் சினிமாவின் என்றென்றும் கொண்டாடப்படும் கிளாசிக் கமர்சஷய படையப்பா படம் 25 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்கிறது. தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்த கே எஸ் ரவிக்குமார் முத்து படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக ரஜினியுடன் படையப்பா படத்தில் இணைந்தார். இப்படம் வெளியான காலகட்டத்தில் ரூபாய் 50 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

டாப் ஸ்டாருக்கு இரண்டாவது திருமணமா? காட்டுத்தீயாய் பரவும் தகவல்... 

தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவரின் மகன் பிரஷாந்த்துக்கு பல பட வாய்ப்புகள் வந்த போதும் அதை அனைத்தையும் தட்டிக்கழித்து வந்தார். இருப்பினும் தொடர் வற்புறுத்தலால் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதம் தெரிவித்த பிரஷாந்துக்கு அதுவே வாழ்க்கையாக மாறிப்போனது. 

வெளியானது ஜோக்கர் 2 டிரெய்லர் - ஹார்லி குவின்னாக கவனம் ஈர்க்கும் லேடி காகா..!

டிசி காமிக்ஸை தழுவிய ஜோக்கர் 2 திரைப்படம், வரும் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. டிசி காமிக்ஸ் கதைகள் மூலம் புகழ்பெற்ற ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட, ஜோக்கர் படத்தின் முதல் பாகம் 2019ம் ஆண்டு வெளியாக் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம், வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget