மேலும் அறிய

Cinema Headlines: பிரதமர் மோடியாக சத்யராஜ்.. கவின் நடிக்கும் மாஸ்க்.. சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..

ஆண்ட்ரியா - வெற்றிமாறன் உடன் இணையும் அடுத்த படத்தின் தலைப்பு.. கவின் தந்த மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்ததாக இவர் நடிக்கும் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், ஆண்ட்ரியா ஜோடியாக, வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு மாஸ்க் எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், விக்ரமன் அசோக் இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!

பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி பாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து அவரது மகள் திவ்யா விளக்கமளித்துள்ளார். பெரியார் திரைப்படத்தில் நடித்தவரும், திராவிட அரசியல் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவருமான சத்யராஜ் பிரதமர் மோடியாக நடிப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும், கொள்கை ரீதியாக பார்ப்பதை விட கேரக்டராக படத்தினைப் பார்க்குமாறும் அவரது மகள் திவ்யா சத்யராஜ் விளக்கமளித்துள்ளார்.

கவின், சந்தானம், சுந்தர் சி.. சம்மர் பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸில் முந்துவது யார்? வசூல் நிலவரம்!

சம்மர் ரிலீஸாக வெளியாகியுள்ள அரண்மனை 4, ஸ்டார், இங்க நான் தான் கிங்கு படங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. நேற்று வெளியான சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படம் முதல் நாளில் ரூ.1 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. சென்ற வாரம் வெளியான கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம் இதுவரை ரூ.18 கோடிகளை வசூலித்துள்ளதாகவும்,
சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ70 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் ஆர்யனின் அசரவைக்கும் ட்ரான்ஸ்பர்மேஷன்... பயோபிக் படத்துக்காக 18 கிலோ எடை குறைப்பு 

பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் பயோபிக் படத்துக்காக 18 கிலோ குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளது சினிமா வட்டாரத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பாராஒலிம்பிக் விளையாட்டில் முதன்முதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது ‘சந்து சாம்பியன்’ இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்து வரும் கார்த்திக் ஆர்யன், உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்தும், உடல் எடையை 18 கிலோ வரை குறைத்தும் தலைகீழ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காண்பித்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget