மேலும் அறிய

சிரஞ்சீவி முதல் ஜூனியர் என்.டி.ஆர் வரை.. பிரபாஸ் மாமாவின் இழப்பிற்கு ஆறுதல் தெரிவித்த தெலுங்கு பிரபலங்கள்!

சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய தெலுங்கு திரையுலக பிரபலங்கள், கிருஷ்ணம் ராஜுவின் இழப்பிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

தெலுங்கு திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட திரையிலகின் 'ரெபெல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜூ 1940 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மொகல்தூருவில் பிறந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு சிலகா கோரிங்கா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான  ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார். பல படங்களில் அழகான வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்த அவர் இதுவரை 183 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கிருஷ்ணம் ராஜூ கடைசியாக இந்த ஆண்டு வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர் நடிகர் பிரபாஸின் மாமா ஆவார். கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி , “ ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், ரிபெல் ஸ்டார்” என்று ட்வீட் செய்தார்.

மகேஷ் பாபு “ கிருஷ்ணம் ராஜு காலமான செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு சினிமா துறைக்கும் இது ஒரு வருத்தமான நாள். அவர் வாழ்க்கை, அவரது பணி மற்றும் அவரின் பெரும் பங்களிப்பை சினிமா துறை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். எனது ஆழ்ந்த அனுதாபங்களை, நடிகர் பிரபாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்து கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் “கிருஷ்ணம் ராஜுவின் இழப்பு, நீங்கா சோகத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஆன்மா சாந்தி அடையட்டும்.”என்று அவரின் இரங்கலை தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget