மேலும் அறிய

பிக்பாஸ் சீசன் 5ல் இருந்து எலிமினேட் ஆகிறாரா சின்னப்பொண்ணு?

பிக்பாஸ் சீசன் 5 முதல் எவிக்சனில் சின்ன பொண்ணு வெளியேற்றப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 5 முதல் எவிக்சனில் சின்ன பொண்ணு வெளியேற்றப்படுவார் எனக் கூறப்படுகிறது.

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 சீசன் தொடங்கி ஒருவாரம் முடிந்துவிட்டது. முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து உடல நலன் காரணமாக வெளியேற இப்போது போட்டி களம் எவிக்‌ஷனுக்கு தயாராகிவிட்டது. மொத்தம் 17 போட்டியாளர்களில் நமீதா வெளியேறிவிட 15 பேர் களத்தில் உள்ளனர்.

ஒரு வாரம் தான் முடிந்திருந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்கே உரித்தான கலகங்களும், கலாய்ப்புகளும், காலைவாரிவிடும் செயல்களும், புறம் பேசுதலும் பலே பலே என களைகட்டி வருகிறது.
வரும் வாரத்தில் பிக்பாஸின் முதல் எவிக்சன் ரவுண்ட். இதற்காக பொதுமக்களிடமிருந்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதுவரை சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா, அபினய் ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் இருப்பதாகத் தெரிகிறது. அதுவும் சின்னப் பொண்ணு அல்லது அபிஷேர் ராஜ் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அபினய்க்கு 23,531 வாக்குகள், அபிஷேக் ராஜாவுக்கு 19,816 வாக்குகள், சின்ன பொண்ணுக்கு 20,503 வாக்குகள் கிடைத்துள்ளன. 

இதனால் அபிஷேக் ராஜா, அல்லது சின்ன பொண்ணு தான் எலிமினேட் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆனால் சின்ன பொண்ணை எலிமினேட் செய்ய இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சும்மா உப்புக்கு கூப்பிட்டுவிட்டு 40 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் சின்ன பொண்ணை முதல் ஆளாக விஜய் டிவி வெளியேற்ற திட்டம் போட்டுவருகிறது என நெட்டிசன்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அதேபோல், இன்னும் சில வாரங்களில் இமான் அண்ணாச்சியையும் ஏதாவது சப்பை காரணத்துக்காக வெளியேற்றுவார்கள் என்று நெட்டிசன்கள் கணிக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வருகின்றனர். வாழ்க்கை பயனத்தை பகிர்ந்து கொள்ளும் எபிசோட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதற்கிடையில் முதல் எவிக்‌ஷன் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5ல் இருந்து எலிமினேட் ஆகிறாரா சின்னப்பொண்ணு?

வெளியேறப்போவது அபிஷேக் ராஜாவா? சின்னபொண்ணா?

யூடியூபர் அபிஷேக் ராஜா Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமான இவர், அதன் பிறகு ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி வந்தார். மேலும், பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் பாய் பெஸ்டியாக நடித்தவர்தான் இந்த அபிஷேக் ராஜா.

நாட்டுப்புற இசைக்கலைஞரான சின்ன பொண்ணு, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். பல மேடை நிகழ்ச்சிகளிலும் ,கோவில் திருவிழாக்களிலும் சின்ன பொண்ணுவின் பாடல் பிரபலம். ராஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இவர் பாடிய வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மற்றும் காதலில் விழுந்தேன் படத்தில் இவர் பாடிய நாக்க முக்கா பாடல் செம்ம ஹிட் ரகம்.

இருவரில் யார் என்பது வார இறுதியில் தெரிந்துவிடும்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget