மேலும் அறிய

Chhello Show child Actor death: படம் ஆஸ்கருக்கு செல்கிறது... நடித்த சிறுவனோ... மறைந்த பிஞ்சு நடிகர்!

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட ‘Chhello Show’ படத்தில் நடித்த 10 சிறுவனான ராகுல் உயிரிழந்துள்ளார். 

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட ‘Chhello Show’ படத்தில் நடித்த 15 வயது  சிறுவனான ராகுல் கோலி உயிரிழந்துள்ளார். 

Chhello Show child Actor death: படம் ஆஸ்கருக்கு செல்கிறது... நடித்த சிறுவனோ... மறைந்த பிஞ்சு நடிகர்!

ஆஸ்கர் விருதுகள் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்காக பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் சிறந்த திரைப்படங்களை பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் அண்மையில் இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவுக்காக குஜராத்தி மொழியில் வெளியாக உள்ள  ‘Chhello Show’ என்ற திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரைத்தது. 

காணாமல் போன குழந்தை நட்சத்திரம் 

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் ஆஸ்கர் போட்டியில் இருந்த நிலையில், இந்தப்படம் தேர்வானது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Chhello Show child Actor death: படம் ஆஸ்கருக்கு செல்கிறது... நடித்த சிறுவனோ... மறைந்த பிஞ்சு நடிகர்!

இந்த நிலையில் இந்தப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகுல் கோலி உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக லுகேமியா நோயுடன் (இரத்தம் அல்லது எலும்பு மச்சத்தில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய்) போராடி வந்த அவரது உயிர் பிரிந்தது. 

தந்தை பேட்டி 

இது குறித்து அவரது தந்தையான ராமு கோலி கூறும் போது, “  ராகுலின் இறுதிச்சடங்கிற்கு முன்னர் நாங்கள் குடும்பத்தோடு அவன் நடித்த ‘Chhello Show’ படத்தை பார்க்க இருக்கிறோம். இந்தப்படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Chhello Show child Actor death: படம் ஆஸ்கருக்கு செல்கிறது... நடித்த சிறுவனோ... மறைந்த பிஞ்சு நடிகர்!

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை உணவை சாப்பிட்ட அவன்  காய்ச்சலால் அவதிப்பட்டான். அதனைத்தொடர்ந்து மூன்று முறை இரத்த வாந்தி எடுத்தான். தற்போது அவன் இல்ல.  எனது குடும்பம் நிலைகுலைந்து போய் இருக்கிறது.

பிரார்த்தனை கூட்டம்

ராகுலின் குடும்பத்தினர் ராகுலின் சொந்த ஊரான குஜராத் ஜாம்நகர் அருகே உள்ள ஹப்பா கிராமத்தில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். அவர்கள் கூறும் போது, “  பிழைப்புக்காக ஆட்டோரிக்‌ஷா ஓட்டும் ராகுலின் தந்தை, தனது மகன் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அக்டோபர் 14 (திரைப்படத்தின் வெளியீட்டு தேதி) பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அதற்கு முன்னரே எங்களை ராகுல் பிரிந்து விட்டார்” என்று கூறினர். ‘Chhello Show’  படத்தில் மனு என்ற கதாபாத்திரத்தில் ராகுல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget