மேலும் அறிய

CCL 2026: தளபதி தம்பி டா! மும்பையை கதறவிட்ட விக்ராந்த்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மெர்சல் போஸ்!

CCL 2026: விக்ராந்தின் இந்த வீடியோ தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் வேல்ஸ் சென்னை கிங்ஸ் வீரர் விக்ராந்த் சதம் அடித்து விஜய்யின் மெர்சல் பட கொண்டாத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வருடம் CCL தொடரில் சென்னை அணி தடுமாற்றத்துடன் தான் துவங்கியது. முதல் போட்டியில் பெங்கால் அணியிடம் சூப்பர் ஓவரிலும், இரண்டாவது போட்டியில் டக்வொர்த் முறையில் கேரளா அணியிடம் தோற்றது.

விக்ராந்தின் அதிரடி ஆட்டம் 

நேற்று  நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில், வெற்றிப்பெற வேண்டும் என்கிற சென்னை கிங்ஸ் அணி களமிறங்கியது. 

ஆரம்பம் முதலே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார் அணியின் கேப்டன் விக்ராந்த். தனது இயல்பான அதிரடி பாணியில் விளையாடிய அவர், வெறும் 42 பந்துகளில் சதம் கடந்து சதம் அடித்தார். அவரது இந்த இன்னிங்ஸில்14 பவுண்டரிகளும்  10 சிக்ஸர்களும் அடங்கும். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் குவித்தது. 

வைரலான 'மெர்சல்' மேனரிசம்

தனது சதத்தை எட்டிய அந்தத் தருணத்தில், விக்ராந்த் தனது மட்டையை உயர்த்திப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'மெர்சல்' படத்தில் வரும் அந்த புகழ்பெற்ற ஸ்டைலை (இரு கைகளையும் விரித்து நிற்கும் மேனரிசம்) செய்து காட்டினார்.


CCL 2026: தளபதி தம்பி டா! மும்பையை கதறவிட்ட விக்ராந்த்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மெர்சல் போஸ்!

சமூக வலைத்தளங்களில் வைரல்

விக்ராந்தின் இந்த வீடியோ தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள், விக்ராந்தின் இந்த 'தளபதி பாசத்தை' பகிர்ந்து, "ரியல் சிசிஎல் கிங்" என பாராட்டி வருகின்றனர். விக்ராந்த் ஏற்கனவே விஜய்யின் உறவினர் மற்றும் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது..

சென்னை வெற்றி:

226 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பை ஹீரோஸ் அணி, ஆரம்பத்திலேயே 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சாகிப் சலீம் ஓரளவிற்கு போராடினாலும், அந்த அணியால் 19.4 ஓவர்களில் 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
Vijays Box Office: CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்
CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget