மேலும் அறிய

Alia Bhatt : ”முதல் மாதம் சம்பளம் இவ்வளவு...பேங்க்குல எவ்வளவு இருக்குனு தெரியாது “ - ஆலியா பட் சொன்ன ஷாக் தகவல்

"என்னுடையை டீம் எப்போதுமே என்னை கொஞ்சம் கணக்கு வழக்கையும் பாருங்கனு சொல்லுவாங்க. எனக்குனு குழந்தை வரப்போகுது நான் அதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தனும்னு நினைக்குறேன் “

ஆல்யா பட் : 

பாலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா துறையிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகை ஆல்யா பட் . நெப்போட்டிசம் என்னும் வாரிசு நடிகை பட்டியலில் ஆல்யா இடம்பெற்றிருந்தாலும் , அதனை தகர்க்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார் என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. ஆல்யா பட் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான டார்லிங்ஸ் என்னும் திரைப்படத்தை ஆல்யாவும் , ஷாருக்கானும் இணைந்து தயாரித்திருந்தனர். பாலிவுட்டில் மூன்று தலைமுறைகளாக கோலோச்சும் கபூர் வீட்டு மருகள் ஆல்யா. ரன்பீர் கபூரை சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துக்கொண்டவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார் . 

View this post on Instagram
 
A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

முதல் சம்பளம் :

பாலிவுட் ரசிகர்களால் நெப்போட்டிசம் குரு என விமர்சனம் செய்யப்படுபவர் கரண் ஜோகர். இவரது ஆதரவு முழுக்க வாரிசு நடிகர்களுக்குதான் என்பதை கங்கனா ரனாவத் போன்ற சில நடிகைகள் வெளிப்படையாகவே பகிர்ந்திருக்கின்றனர். இவரது இயக்கத்தில் அறிமுகமானவர்தான் ஆல்யா பட் . 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தில் கல்லூரிப் பெண்ணான ஷனாயாவாக வலம் வந்தார் . அறிமுக படமான அந்த படத்தில் நடித்ததற்கு ஆல்யாவிற்கு  15 லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைத்திருக்கிறது. முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கிய நடிகை ஆலியாவாகத்தான் இருப்பாரோ என்னவோ ! 

Alia Bhatt : ”முதல் மாதம் சம்பளம் இவ்வளவு...பேங்க்குல எவ்வளவு இருக்குனு தெரியாது “ - ஆலியா பட் சொன்ன ஷாக் தகவல்

”பேங்க்ல எவ்வளவும் காசு இருக்குனு தெரியாது “

முதல் படத்தின் காசோலையை வாங்கிய ஆல்யா , நேரடியாக அதனை தனது அம்மா சோனி ரஸ்தானிடம் கொடுத்து , இதுதான் என் முதல் பட சம்பளம் இதனை வைத்துக்கொண்டு , நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றாராம் . இன்றுவரையில் தனக்கு வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றே தெரியாது என்னும் ஆல்யா , நிச்சயமாக நிறைய பணம் இருக்கும். என்னுடையை டீம் எப்போதுமே என்னை கொஞ்சம் கணக்கு வழக்கையும் பாருங்கனு சொல்லுவாங்க. எனக்குன்னு குழந்தை வரப்போகுது நான் அதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தணும்னு நினைக்குறேன் “ என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget