மேலும் அறிய

Natchathiram Nagargirathu: ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஸ்பெஷல் ஸ்கிரீனிங்.. பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய அனுராக் காஷ்யப்..!

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை பார்த்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

தமிழ்சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தான் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’(Natchathiram Nagargirathu). இந்தப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ், இயக்குநர் நீரஜ் கெய்வான் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பிரேத்யமாக திரையிட்டார். இந்த நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. படத்தை பார்த்து முடித்த இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்குநர் பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டினார். இதரபிரபலங்களும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Natchathiram Nagargirathu:  ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஸ்பெஷல் ஸ்கிரீனிங்.. பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய அனுராக் காஷ்யப்..! 

Natchathiram Nagargirathu:  ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஸ்பெஷல் ஸ்கிரீனிங்.. பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய அனுராக் காஷ்யப்..!

Natchathiram Nagargirathu:  ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஸ்பெஷல் ஸ்கிரீனிங்.. பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய அனுராக் காஷ்யப்..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார். இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை தற்போது சத்தமே இல்லாமல் இயக்கி முடித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Beemji (@ranjithpa)

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளராக தென்மா பணியாற்றியுள்ளார். ரஞ்சித்தின் இசை கூட்டணியான சந்தோஷ் நாராயணனை இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

View this post on Instagram
 
A post shared by Dushara Vijayan🧿 (@dushara_vijayan)

இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா படத்திற்கு முன்பு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சார்பட்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்கு பிறகு மீண்டும் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்தப்படம் வந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Embed widget