மேலும் அறிய

Blue Sattai Maran: பிரஷாந்த் இஸ் பேக்! இந்தியன் 2, ராயன் படத்தை விட அந்தகன் எவ்வளவோ மேல்... பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran : பிரசாந்தின் 'அந்தகன்' படத்தை பாராட்டி ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் போஸ்ட் பகிர்ந்துள்ளார்.

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'அந்தகன்'. தியாகராஜன் இயக்கத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, ஊர்வசி, கார்த்திக், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் நடித்திருந்த இப்படம் முதல் நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. 

Blue Sattai Maran: பிரஷாந்த் இஸ் பேக்! இந்தியன் 2, ராயன் படத்தை விட அந்தகன் எவ்வளவோ மேல்... பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் எந்த ஒரு படமாக இருந்தாலும் அதிரடியாக விமர்சனம் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்துபவர் ப்ளூ சட்டை மாறன். அவர் என்ன விமர்சனம் சொல்ல போகிறார் என்பது நெட்டிசன்களால் உற்று நோக்கப்படும். படம் நன்றாகவே இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து விமர்சனம் செய்வார்.  ஒரு சில சமயங்களில் அது பெரிய பிரச்சினையாக கூட வெடித்துள்ளது. அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'அந்தகன்' படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனம் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Blue Sattai Maran: பிரஷாந்த் இஸ் பேக்! இந்தியன் 2, ராயன் படத்தை விட அந்தகன் எவ்வளவோ மேல்... பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்

'அந்தகன்' படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்த விமர்சனத்தில் இந்தி படத்தை அப்படியே காப்பி அடித்து ரீ மேக் செய்யாமல் எடிட் செய்தது பாராட்டிற்குரியது. தேவையற்ற காட்சிகளை நீக்கியது முதல் பாகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் அப்படியே இந்தி படத்தில் இருந்தது போலவே அமைத்துள்ளனர். பொதுவாக ரீ மேக் படம் என்ற பெயரில் ஒரிஜினல் படத்தை முடிந்த அளவுக்கு டேமேஜ் செய்து விடுவார்கள். ஆனால் அந்தகன் படத்தை அப்படி செய்யாமல் மிகவும் நேர்த்தியாக இயக்கி வெற்றி பெற்று விட்டார் தியாகராஜன் என தன்னுடைய விமர்சனத்தில் தெரிவித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.  

மேலும் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்க  மூலம் புதிய போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அந்தகன் படம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் அளவில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும். சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் உள்ளிட்ட படங்களை விட இப்படம் எவ்வளவோ மேல் என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
"பெங்களூரு டிராபிக்.. கடவுளே வந்தாலும் பிரச்னையை தீர்க்க முடியாது" டி.கே. சிவகுமார் தடாலடி!
Embed widget