மேலும் அறிய

Black Panther Wakanda : சாட்விக் போஸ்மேன் இல்லாமல் வெளியான பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் நெகிழ்ச்சி டீசர்.. ரசிகர்கள் கண்ணீர்..

பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

                       

2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் பேந்தர், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று உலக அளவில் கவனம் பெற்றது. குறிப்பாக கருப்பின மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் பிளாக் பேந்தராக நடித்த நாயகன் சாட்விக் போஸ்மேன் உலக அளவில் கவனம் பெற்று சர்வதேச நட்சத்திரமாக உயர்ந்தார். 

இந்தப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, இந்தப்படத்தின் இராண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்தநிலையில்தான் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சிகிச்சைப் பெற்று வந்தது தெரிந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chadwick Boseman (@chadwickboseman)

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்தப்படத்தின் இராண்டாம்பாகமான பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. இதனையடுத்து இராண்டாம் பாகம் சாட்விக் போஸ்மேன் இல்லாமல் எப்படி இருக்கும்?.. வேறு ஒருவரின் மூலம் அவர் நடிக்க வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ப்ளாக் பேந்தர் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் சாட்விக் போஸ்மேன் மீண்டும்  வரமாட்டார் என்று அறிவித்ததோடு, துணைக்கதாபாத்திரங்களை வைத்து படத்தை நகர்த்த முடிவு செய்தது. இந்தப்பாகத்தில் அவரது இறப்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும், பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் டீசர் அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget