மேலும் அறிய

நாளை முழு ஊரடங்கு; டிவியில் ஒளிபரப்பாகும் AK, SK படங்கள் - வேற என்னென்ன படங்கள் போடுறாங்க தெரியுமா..?

உங்களுக்கு நாளை டிவியில் நல்ல நல்ல திரைப்படங்கள் ஒளிபரப்புகிறார்கள். அவைகளை கண்டு ரசியுங்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முழு ஊரடங்கு என்பது பலருக்கும் தங்களின் குடும்பங்களுடன் நேரத்தை செலவிட கிடைத்த நல்ல சந்தர்ப்பம் ஆகும். இந்த நேரங்களில் குடும்பங்களுடன் சேர்ந்து வீட்டிலேயே விளையாடுவது, நன்றாக பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது, குடும்பத்தாருடன் சேர்ந்து ஒன்றாக டிவியில் படம் பார்ப்பது, ஓடிடி தளங்களில் வெளியான படங்களை பார்த்து முழு ஊரடங்கை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

முழு ஊரடங்கின்போது வீட்டில் போரடிக்கும்போது, வெளியில் செல்ல மனம் ஏங்கும். வெளியில் சென்றால் போலீசாரின் அறிவுறுத்தல், கொரோனா அச்சம் போன்றவற்றையெல்லாம் சந்திக்க நேரிடும். அதை எல்லாம் தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கு நாளை டிவியில் நல்ல நல்ல திரைப்படங்கள் ஒளிபரப்புகிறார்கள். அவைகளை கண்டு ரசியுங்கள். நாளை தனியார் டிவி சேனல்களில் என்னென்ன திரைப்படங்களை ஒளிபரப்புகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சன் டிவி

காலை 9.30 - எம்.குமரன் S/O மகாலட்சுமி

மதியம் 3.00 - வேலையில்லா பட்டதாரி

மாலை 6.30 -  அரண்மனை 2 

இரவு 9.30 - பில்லா 2

கே டிவி

காலை 7.00 - ஆசை ஆசையாய்

காலை 10.00 - நான்

மதியம் 1.00 - தீனா

மாலை 4.00 - சாமுராய்

இரவு 7.00 - பிரம்மன்

இரவு 10.00 - மனதை திருடிவிட்டாய்

ஜீ சினிமா

காலை 7.00 - சூது கவ்வும்

காலை 10.00 - கனா

மதியம் 1.00 - ரஜினி முருகன்

மாலை 4.30 - அசுரகுரு

இரவு 7.00 - க பெ ரணசிங்கம்

இரவு 11.00 - Thunder


நாளை முழு ஊரடங்கு; டிவியில் ஒளிபரப்பாகும் AK, SK படங்கள் -  வேற என்னென்ன படங்கள் போடுறாங்க தெரியுமா..?

ஜெயா டிவி

காலை 10.00 - அவ்வை ஷண்முகி

மதியம் 2.00 - வந்தான் வென்றான்

மாலை 6.30 - தவமாய் தவமிருந்து

இரவு 11.30 - வெற்றி செல்வன்

விஜய் சினிமா

காலை 6.30 - The Jungle Book

காலை 9.00 - வீரபலி

மதியம் 12.00 - நண்பன்

மதியம் 3.00 - Shadow

மாலை 6.00 - கைதி

இரவு 9.00 - பெங்கால் டைகர்

ஜெயா மூவி

காலை 7.00 - கும்பக்கரை தங்கய்யா

காலை 10.00 - மாயி

மதியம் 1.00 - கெளரவம்

மாலை 4.00 - தாஸ்

இரவு 7.00 - என் ஆசை மச்சான்

இரவு 10.00 - கொக்கரக்கோ

சன் லைஃப்

காலை 11.00 - நினைத்தை முடிப்பவன்

மதியம் 3.00 - உயர்ந்த மனிதன்

ராஜ் டிவி

காலை 9.00 - கொலையுதிர் காலம்

மதியம் 1.30 - மறுமலர்ச்சி

இரவு 9.00 - இன்று போய் நாளை வா

ஜீ தமிழ்

காலை 8.30 - மன்னர் வகையறா

மதியம் 3.30 - தலைவி

கலைஞர்

காலை 11.00 - கோ

மதியம் 2.30 - ஆதி

இரவு 7.30 - முனி

கலர்ஸ் தமிழ்

காலை 10.30 - செம திமிரு

மதியம் 2.00 - சபாபதி

பாலிமர்

மதியம் 2.00 - The King

மாலை 6.00 - காவியன் 

கேப்டன் டிவி

மதியம் 1.00 - செந்தூர பாண்டி

மெகா டிவி

மதியம் 12.00 - எங்க முதலாளி

இரவு 8.00 - ராசுக்குட்டி 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget