மேலும் அறிய

Bigg Boss Tamil5 | தாமரை வெளியேற்றத்தால் ஷாக்கான கமல் - தவித்துபோன பிரியங்கா, கண் கலங்கிய ராஜூ!

5 வது சீசனின் கடைசி எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் தாமரை செல்வி எலிமினேட் ஆனார்.

கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 5 இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. 5 வது சீசனின் கடைசி எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் தாமரை செல்வி எலிமினேட் ஆனார். தொடக்கத்தில் இருந்தே கிராமத்து பெண்ணை எதிரொலிப்பதாக இருந்த தாமரைக்கு நேற்று பலர் பிரியாவிடை அளித்தனர். 

தாமரை குறித்து பேசிய பிரியங்கா, ஒரு கிராமத்து பெண் எதுவுமே தெரியாமல் இத்தனை தூரம் பயணித்து வந்ததே பெரிய வெற்றி என்றார். மேலும்,  பிக் பாஸ் சம்ளத்தை வைத்து தன்னுடைய கடனை பாதி அடைத்துவிடுவேன் என்றும், வெளியே சென்று சம்பாதிக்கும் பணத்தை வைத்து மொத்த கடனையும் அடைப்பேன் என தாமரை கூறியதாக பிரியங்கா உருக்கமாக தெரிவித்து இருந்தார். 

நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது ராஜுவிடம் உருக்கமாக பேசிய தாமரை, நீ எனக்கு பெரிய பையன் மாதிரி. ஜெயிச்சுட்டு வெளியே வா என்றார். அருகில் இருந்தவர்களிடம் ராஜுவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினார். 

ராஜு - தாமரை பாசம் குறித்து இணையத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். தாமரை அடுத்தடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவார் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்

நேற்று நிகழ்ச்சியின் போது தாமரை குறித்து கமல்ஹாசனே உருகி பேசியது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தாமரை வெளியேறியது குறித்து பேசிய கமல், “இங்கு வந்தது வெற்றி இல்லை. இதை விட பெரிய வெற்றியை அடைய வேண்டும். நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் யார் வேண்டுமானாலும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கும். அது மிஸ் ஆகிட்டது” என வருத்தப்பட்டார். மேலும் மக்கள் மீது நம்பிக்கை இருக்கு. நீங்கள் வெளியே போய் ஜெயிப்பீர்கள் என்றார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget