மேலும் அறிய

Bigg Boss 7 Title winner: செம்ம ட்விஸ்ட்! பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர விடுங்க... ரன்னர் இவரா? நம்பவே முடியலையே!

Bigg Boss 7 Tamil Finale: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலோ நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  

இறுதி கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7:

பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலோ நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவருக்குமே ஒருமித்த ஐடியா உள்ளது.

 போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே  பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். 

கடைசி நேரத்தில் மணிக்கு குவிந்த வாக்குகள்

இந்த நிலையில்,  டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதன்படி, கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தார்.

ஆனால், கடந்த இரண்டு தினங்களாக மணிசந்திராவுக்கு வாக்குகள் வேகமாக அதிகரித்து வருகிறது.  இதனால், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயா, தற்போது அந்த இடத்தை இழந்து, அதிக வாக்குகள் பெற்ற தினேஷ் மூன்றவது இடத்திற்கு சென்றதாக தெரிகிறது.  இதனால், மேடையில் அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  

பல இணைய தளங்களில் அர்ச்சனா வின்னர், மாயா ரன்னர் என்று கூறப்பட்ட நிலையில், விக்கிபீடியாவில் ஒரு ட்விஸ்ட் நடத்திருக்கிறது.  பிக்பாஸ் சீசன் முடிவதற்கு முன்பாகவே விக்கிப்பீடியாவில் பிக்பாஸ் ஃபினாலே முடிவுகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதில், "ரெண்டுல ஒண்ணு பார்க்கலாம்" என்ற ஸ்லோகனுடன் டைட்டில் வின்னர், ரன்னர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, டைட்டில் வின்னராக அர்ச்சனா இருப்பதாகவும், ரன்னராக மணி சந்திரா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், டைட்டிலை ஜெயித்து ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும், ரன்னராக ரூ.15 லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையையும் தட்டிச் செல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

மேலும் படிக்க

Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி - ரவீனா!

Bigg Boss Tittle Winner: ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: பூரி ஜென்னநாதர் ஸ்நான யாத்திரை பூஜைகள் தொடங்கின
Breaking News LIVE: பூரி ஜென்னநாதர் ஸ்நான யாத்திரை பூஜைகள் தொடங்கின
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Breaking News LIVE: பூரி ஜென்னநாதர் ஸ்நான யாத்திரை பூஜைகள் தொடங்கின
Breaking News LIVE: பூரி ஜென்னநாதர் ஸ்நான யாத்திரை பூஜைகள் தொடங்கின
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Embed widget