மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: நிறைய ஆசைகளுடன் வந்தேன்.. இரண்டாவதாக எலிமினேட் ஆன தினேஷ் உருக்கம்!

Bigg Boss 7 Tamil Grand Finale: இரண்டாவதாக வெளியேறிய தினேஷை வாழ்த்தி சக போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.

பிக்பாஸ் தமிழ்

பிக்பாஸ் சீசன் 7 தமிழின் இறுதி நாள் இன்று. மொத்தம் 106 நாட்கள் பல்வேறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து எலிமினே ஆகியிருக்கிறார்கள், இப்படியான நிலையில் இறுதியா தினேஷ், மணி, மாயா , விஷ்ணு, அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் ஃபைனல் வரை வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதில் ஒருவர் டைட்டிலை வெல்லப்போவதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில்,  டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல்கள் முன்னதாக இணையத்தில் கசிந்தன. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதன்படி, கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தார். மேலும் கடைசி நேரத்தில் மனிச்சந்திராவுக்கு வாக்குகள் குவிந்து வந்தன. அதற்கேற்றபடி தற்போது எல்லா போட்டியாளர்களும் வரிசையாக வெளியேறி வரும் நிலையில் இம்மூவரும் பிக்பாஸ் டைட்டிலுக்கு இன்னும் நெருக்கமாக சென்றுகொண்டிருக்கிறார்கள்.

தினேஷ் வெளியேறினார்

இந்நிலையில் இந்த ஐந்து நபர்களில் இருந்து முதலாவதாக விஷ்ணு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக  பிக்பாஸ் வீட்டிலிருந்து  தினேஷ் வெளியேறிய நிலையில், மாயா, மணி, அர்ச்சனா  என மும்முனை போட்டியில் பிக்பாஸ் இல்லம் பரபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமல்ஹாசனை சந்தித்த தினேஷ், “இந்த இடத்தில்  எல்லாரும் சந்தோஷமா நம்மை வரவேற்கிறார்கள். அதுவே ஒரு பெரிய விருதுதான். ஏனென்றால் இந்த ஷோவுக்கு நான் உள்ளே வருவதற்கு  முன் நான் நிறைய விமர்சனங்களை சந்தித்தேன். இப்போ எல்லாவற்றையும் உடைத்து  நான் இந்த இடத்தில்  நிற்கிறேன். நிறைய ஆசை, கனவுகளுடன் வந்தேன். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தேன். கண்டிப்பாக கடுமையாக போட்டி போட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் இவர்கள் கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி” எனப் பேசினார்.

கோப்பையை வென்று பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவை பார்த்து அவரது கையில் டைட்டிலை ஒப்படைக்க வேண்டும் என தன் ஆசையை தினேஷ் போட்டியில் அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தினேஷ் எலிமினேட் ஆகியுள்ளது தினேஷ் - ரச்சிதா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ”உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு" பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு!

G.O.A.T: இந்த பொங்கல் கோட் விஜய் பொங்கல்.. சும்மா இல்லாமல் ஆர்வத்தைத் தூண்டும் வெங்கட் பிரபு!

தலைப்பு செய்திகள்

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget