மேலும் அறிய

Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் வீட்டில் மேக்கப் இல்லாமல் இருக்கப்போகும் பெண் போட்டியாளர்கள்.. இதுதான் காரணமாம்..!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 4வது நாளான இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ஆண்டனி மீது பெண் போட்டியாளர்கள் செம கடுப்பில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 4வது நாளான இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ஆண்டனி மீது பெண் போட்டியாளர்கள் செம கடுப்பில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

இன்றைய நாளில் “ஷாப்பிங் ரீபேமண்ட்” என்ற டாஸ்க் கொடிக்கப்படுகிறது. இதன் பெயர் “வெயிட் பார்ட்டி” என்றும், இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்து செல்லப்படும். அதன்படி போர்டில் இடம் பெற்றுள்ள கிலோகிராம் அளவுக்கு சரியாக எடை மிஷினில் போட்டியாளர்கள் நிற்க வேண்டும். இதற்காக வீட்டில் இருக்கும் எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நிற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் 340 கிலோ என்று எடை நிர்ணயிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து வரலாம் என்பதால் ஒன்றுக்கு இரண்டாக பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடும் காட்சிகள் இருந்தது. தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். இதனால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படுவதோடு, மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது போல தெரிகிறது. 

ஒருபுறம் பெண்கள் எல்லாம் தங்களுடைய மேக்கப்பை நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது பிரதீப் ஆண்டனி மணி சந்திராவிடம் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பக்கம் பாத்ரூமில் பேசும் பூர்ணிமா ரவி, அக்‌ஷயா மற்றும் மாயாவிடம் பிரதீப் பற்றி விமர்சனம் முன்வைக்கிறார். அப்போது, பிரதீப் இந்த டாஸ்க்கில் தோற்பது நல்லது தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் மேக்கப்பை துறப்பீர்கள். உங்களுடைய அப்பாவியான முகம் வெளிப்படும். அது எனக்கு வாய்ப்பாக அமையும்” என சொன்னதாக பூர்ணிமா கூறுகிறார். இதனைத் தொடர்ந்து அக்‌ஷயா கிச்சன் ஏரியாவில், “உங்களுக்கு ஒருத்தரை தாழ்த்தி பேசுவது தான் வளர்ச்சியா?” என கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆக மொத்தம் பிரதீப் ஆண்டனி ஒருநாள் நல்லவராகவும், மற்றொரு நாள் கெட்டவராகவும் காட்டப்படுவதாக பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget