மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் வீட்டில் வித்தை காட்டிய ஆயிஷா.. வாயை பிளந்த சக போட்டியாளர்கள்..!

Bigg Boss 6 Tamil : ஹே சூப்பர இருக்கு... என்று ஆயிஷாவை சக போட்டியாளர்கள் பாராட்டி தள்ளினர்.

 விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் ஆயிஷாவை, மத்த போட்டியாளர்கள் ரவுண்டு கட்டினர். துன்பத்துக்கு ஆளான ஆயிஷா மனம் வருந்தி அழ தொடங்கியதை அனைவரும் பார்த்திருப்போம். அவரை அனைவரும் ஜோக்கர் என நினைத்து வருகின்றனர் என்பதையும், ஆயிஷா தெரிந்து கொண்டார். இப்படி ஆயிஷாவை குறை சொல்லிய மற்றவர்களின் வாய் பிளக்கும் அளவுக்கு, ஆயிஷா ஒரு ட்ரிக்கினை செய்து காட்டினார். அந்தவகையில், ஆயிஷா இயற்பியல் விதியை அடிப்படையாக கொண்ட “லைட் ஆஸ் ஃபெதர்” என்ற ட்ரிக்கை போட்டியாளர்களுக்கு கற்று கொடுத்தார்.

முதலில், ஷெரின் ஷாம்-ஐ வைத்து விளையாடிவர்கள், பின் சாந்தியை வைத்து விளையாடினர். இதில், ஒரு போட்டியாளரை முதலில் அனைவரும் சேர்ந்து தூக்க முயற்சிக்கின்றனர். அது கடினமாக இருக்கிறது. பின்னர் சாந்தியின் தலைக்கு மேல் ஆயிஷா, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் ஆகியோர் சிறிது நேரம் அவர்களின் கைகளை வைத்து, பின் அனைவரும் தூக்க முயற்சித்த போது அசால்டாக எடுத்த காரியத்தை செய்து காட்டினர்.

இதைசெய்து முடித்தவுடன்  மத்த பிக்பாஸ் போட்டியாளர்கள், ”ஹே சூப்பர் ஆயிஷா”என்று சொன்னர். இந்த ட்ரிக் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளதனால், மக்கள் சிலர் இதை ஒருமுறை ட்ரை செய்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக கமெண்ட் செய்துள்ளனர். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகள் அனைவரும் டாஸ்க்குகளை செய்து சோர்ந்து போய் இருக்கும் நிலையில், அவர்களை சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ள இதுபோன்று கொஞ்சம் நேரம் விளையாடுவதை வழக்கமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Nayanthara Baby Issue: வாடகைத் தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ்சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தலைப்பு செய்திகள்

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget