மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : ஒரே பேச்சா இருக்கே.. சண்டைகளே இல்லாத பிக்பாஸ் ப்ரோமோக்கள்.. இன்றைய எபிசோடு இப்படித்தான் இருக்குமோ?

Bigg Boss 6 Tamil : இன்றைய ஒருமணி நேர தொகுப்பில், முக்கால் மணி நேரம் உரையாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்பது தெரிகிறது.

பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதுமாக, டி.வி சேனலாக மாறி புது புது டாஸ்க்குகளை செய்ய போகிறது என்பது நேற்றைய ப்ரோமோவில் தெரிய வந்தது. அந்த வகையில், ராசி பலன்கள் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று வெளியான ப்ரோமோக்களிலும் பல போட்டிகள் நடத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆயிஷா போட்டிகளை தொகுத்து வழங்க, ஜனனி ஆட, ஷிவின் மற்றும் ஷெரின் ராம்ப் வாக் செய்து அசத்தினர். பெண்கள் அவர்களின் 
திறமையை வெளிகாட்ட, அதற்கு போட்டியாக அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் நடித்து காட்டி கலக்கினர்.

இரண்டாவது ப்ரோமோவில், மற்ற போட்டியாளர்கள் டாஸ்கிற்கான நாடகத்தை பற்றி உரையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, ஏடிகே “ ஷெரின், ஆயிஷா, மணி ஆகியோருக்கு குப்பையை குப்பையில் போட என்ன கஷ்டம், விக்ரமனுக்கு 
அவர்தான் நேர்மையானவர், மற்றவர்கள் நேர்மையானவர்கள் இல்லை என்ற கருத்து கொண்டவர்” என்று ராமிடம் புகைப்போட்டு கொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து வந்த மூன்றாவது ப்ரோமோவில், விக்ரமன் மீது குயின்ஸிக்கு ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதனால், 
விக்ரமன், அவரை சமதானம் படுத்த முயற்சி செய்கிறார்.

இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களில் சண்டை காட்சிகள் இடம் பெறாவிட்டாலும், புறம் பேசும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, இன்றைய ஒருமணி நேர தொகுப்பில், முக்கால் மணி நேரம் உரையாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்பது தெரிகிறது.

பிக் பாஸ் போட்டியாளர் :

Bigg Boss 6 Tamil : ஒரே பேச்சா இருக்கே.. சண்டைகளே இல்லாத பிக்பாஸ் ப்ரோமோக்கள்.. இன்றைய எபிசோடு இப்படித்தான் இருக்குமோ?

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget