மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Salary: ‛அடேங்கப்பா... இவ்வளவு சம்பளமா?’ பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பள லிஸ்ட் இதோ!

Bigg Boss 6 Tamil Contestants Salary : சமீபமாக துவங்கிய பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது.

விஜய் டி.வி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், பெரும்பாலாக அந்த சேனலில் உள்ள தொகுப்பாளர்களோ அல்லது நடிகர் நடிகைகளோ பங்கேற்பர்.  பிக் பாஸ் பார்க்கும் மக்கள், இதை ஒரு குறையாக சொல்லிக்கொண்டு இருந்தனர். அதனால், இம்முறை உள்ள போட்டியாளர்களை வெளியே இருந்து தேர்வு செய்தனர். அந்த போட்டியாளர்கள் பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது.

Bigg Boss 6 Tamil Salary: ‛அடேங்கப்பா... இவ்வளவு சம்பளமா?’ பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பள லிஸ்ட் இதோ!

1. ஜிபி முத்து : டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவின் ஒரு நாள் சம்பளம், ரூ.15,000 - ரூ18,000 என பேசப்படுகிறது.

2. நடிகர் அசீம் : அனைத்து சேனல்களில் சீரியல் நடித்து வரும் அசீமின் ஒரு நாள் சம்பளம், ரூ22,000 - ரூ.25,000 என கூறப்படுகிறது.

3. அசல் கோளார் : ஜோர்தால பாடல் மூலம் பிரபலமாகிய அசலின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 - ரூ.18,000 என சொல்லப்படுகிறது.

4. ஷிவின் கணேசன் : திருநங்கையாகிய ஷிவினுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 - ரூ18,000 என பேசப்படுகிறது.

5. ராபர்ட் மாஸ்டர் : நடன இயக்குனர் மற்றும் சிம்புவின் நெருங்கிய நண்பராகிய ராபர்ட்டுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 - ரூ.27,000 என கூறப்படுகிறது.

6. மைனா நந்தினி : லேட்டஸ்டாக வருகை தந்த விஜய் டி.வி யின் செல்லப்பிள்ளை நந்தினுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 - ரூ.25,000 என சொல்லப்படுகிறது.

7. ராம் ராமசாமி : கிரிக்கெட் மற்றும் சினிமா ஆகிய இரு துறைகளில் கலக்கும் ராமிற்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 - ரூ. 22,000 என பேசப்படுகிறது.

8. ஏடிகே : இசைப்புயலின் இசையில் வெளியான கடல் மற்றும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் பாடிய ராப் சிங்கர் ஏடிகேவின் ஒரு நாள் சம்பளம் ரூ.16,000 - ரூ.19,000 ஆகும் 

9. அமுதவாணன்  : விஜய் டி.வி யின் ஆதிகாலத்திலிருந்து பணிபுரியும் அமுதவாணனின் ஒரு நாள் சம்பளம் ரூ.23,000 - ரூ.27,000 ஆகும் 

10. விஜே கதிர் :  மியூசிக் சேனலில் தொகுப்பாளரான கதிருக்கு ஒரு நாள் ரூ.18,000 - 20,000 என என கூறப்படுகிறது.

11. ஆயிஷா : அராத்து பெண்ணாக சத்யா நாடகத்தின் பிரபலம் ஆயிஷாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.28,000 - ரூ 30,000 ஆகும்.

12. தனலட்சுமி : மக்களில் ஒருவராக களம் இறங்கிய தனலட்சுமியிமின் ஒரு நாள் சம்பளம் ரூ.11,000 - ரூ.20,000 என சொல்லப்படுகிறது

13. ரச்சிதா : சரவணன் மீனாட்சி பிரபலம் ரச்சிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 - ரூ. 28,000 என கூறப்படுகிறது.

14. ஜனனி : லாஸ்லியாவிற்கு பின், இலங்கையில் இருந்து, பிக் பாஸில் பங்குபெற்ற ஜனனியின் ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 - ரூ.26,000 வரை என கூறப்படுகிறது.

15. விஜே மகேஸ்வரி : பிரபல தொகுப்பாளினி மற்றும் பட நடிகையாகிய மகேஸ்வரியின் ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 -ரூ. 23,000 வரை என கூறப்படுகிறது.

16. நிவா : மாடல் அழகி மற்றும் ஆடை வடிவமைப்பாளரான நிவாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.12,000 - ரூ.18000 வரை என கூறப்படுகிறது.

17.குயின்ஸி : நாடக நடிகை குயின்ஸியின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 -  ரூ.20,000 வரை என கூறப்படுகிறது.

18. விக்ரமன் : பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் வாதியான விக்ரமனின் ஒரு நாள் சம்பளம் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 - ரூ. 17,000 வரை என கூறப்படுகிறது.

19.சாந்தி : நடனகலைஞர் மற்றும் நாடக நடிகை சாந்தியின் ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 - ரூ. 26,000 வரை என கூறப்படுகிறது.

20. மணிகண்டன் : ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகணடனின் ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 முதல் 24,000 வரை என கூறப்படுகிறது.

21. ஷெரினா : பிரபல மாடல் அழகி ஷெரினாவின் ஒருநாள் சம்பளம் ரூ.23,000 முதல் 25,000 வரை என கூறப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Nandhini Myna (@myna_nandhu)

20 நபர்கள் பிக் பாஸ் வீட்டினுள் இருக்க, இந்த வாரம் ஒரு நபர் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவார். சாந்தி, குயின்சி, விக்ரமன், ஆயிஷா ஆகிய நான்கு போட்டியாளர்கள், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், யார் இருப்பதிலே குறைந்த ஓட்டிகளை பெறுகிறார்களோ அவர்களே, எலிமினேட் செய்யப்படுவார்கள். பொதுவாக, முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர், ஒரு மாததிற்கு பிறகுதான் பிக் பாஸ் வீட்டில் நுழைவார். ஆனால், இம்முறை யாரும் வெளியே செல்லாத நிலையில் மைனா நந்தினி உள்ளே சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
TVK Vijay: விஜய் பெயரைக்கூட சொல்லாத செங்கோட்டையன்.. ஈரோடு தவெக பரப்புரையில் பரபரப்பு!
Embed widget