மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : ‛எனக்கு மனசு தேடுது... மூச்சு வாங்குது...’ வெளியேறுகிறாரா ஜி.பி.முத்து?

Bigg Boss 6 Tamil GP Muthu : யாரும் இல்லாத நேரம் பார்த்து, கேமரா முன் மன உருக்கத்துடன் பேசிய ஜி.பி முத்துவின் வீடியோ வெளியாகிவுள்ளது

டிக்டாக் புகழ் ஜி.பி முத்து மனம் வருந்தி அழுது, தனது உருக்கமாக பேசியுள்ளார்.பிக் பாஸ் 6-வது சீசனில் முதன்முதலாக, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் ஜி.பி.முத்து. டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவர், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அதன் பிறகு, யூடியூப் சேனலில் லெட்டர் படித்தே எல்லோர் மனதில் இடம்பிடித்தார். 
பலரும் எப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள் என கேட்க, அந்த கேள்விக்கு பதிலாக இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பே, நெட்டிசன்களுக்கு பல கண்டெண்ட் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்தார். பின், இப்போட்டியில் 
இணைந்த பிறகு, இவருக்கென ஜி.பி.முத்து ஆர்மி, ஜி.பி முத்து தலைவன் என பல ரசிகர் கூட்டதுக்கு சொந்தமானார்.

பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் நாளிலிருந்து ஜி.பி முத்துவை சிரித்து பார்த்திருப்போம், அழுது பார்த்திருப்போம், சண்டை போட்டு பார்த்திருப்போம்.. ஆனால் வருந்தி பார்த்திருக்க மாட்டோம். இப்போது இணையத்தில் பகிர பட்ட வீடியோ ஒன்றில், யாரும் இல்லாத நேரத்தில் ஜி.பி முத்து பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒரு கேமராவுக்கு முன் வந்து, அவர் குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயரை கூறி இவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும். “ எனக்கு மனசு தேடுது, மூச்சு முட்டுது, ட்ரெஸ் வரல, முடிஞ்ச அளவுக்கு நான் சீக்கரம் வந்துடுறேன். என் மகன் மகள் நியாபகம் வருது. இங்க நான் நல்லதான் இருக்கேன். எல்லாரும் நல்லதான் பேசூராங்க.” என்று அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு மன உருக்கமாக பேசினார். 

Bigg Boss 6 Tamil : ‛எனக்கு மனசு தேடுது... மூச்சு வாங்குது...’ வெளியேறுகிறாரா ஜி.பி.முத்து?

நேற்றும் , இது போல் ட்ரெஸ் வரல வரல என சொல்லிக்கொண்டு இருந்தார்.  “மேல சட்டை போட்டுக்கொண்டு கீழே கோவணம் கட்டி கொள்வேன். கேமரா முன் அப்படி இருப்பதற்கு எனக்கு பயம் இல்லை ”என்றும் அவர் முன்பாக சொல்லியிருந்தார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் ஒரு மணிநேர காட்சியை தவிர்த்து, 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிறது. அதிலிருந்து சில சுவாரஸ்ய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் போட்டியாளர்கள் :

Bigg Boss 6 Tamil : ‛எனக்கு மனசு தேடுது... மூச்சு வாங்குது...’ வெளியேறுகிறாரா ஜி.பி.முத்து?

இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: பிக்பாஸில் இந்த வார டாஸ்க் ‛கதை சொல்லும் நேரம்’ ... இந்த வாரம் அழுகை வாரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Embed widget