மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : பாரபட்சம் காட்டுற அமுதா.. கொளுத்திப் போட்ட அஸிம்.. கொந்தளித்த தனலட்சுமி - பரபரக்கும் பிக்பாஸ் வீடு!

Bigg Boss 6 Tamil : ஜனனிக்கும், தனலட்சுமிக்கும் அதிக வாய்ப்புகளை கொடுத்து பாரபட்சமாக அமுதவாணன் நடந்து கொள்கிறார் என அஸிம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம், சொர்கம் நரகம் டாஸ்க் விளையாடப்படவுள்ளது.

இந்த வாரத்தின் துவக்கத்தில் எப்போதும் போல் நடக்கும் நாமினேஷன் நடைப்பெற்றது. அதில், டிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா  ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்று வந்த முதல் ப்ரோமோவில், இந்த வாரம் முழுவதும் விளையாடப்படவுள்ள கேம் பற்றிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது.

சொர்கம் - நரகம் டாஸ்க் :

வழக்கம் போல் இரு அணிகளாக, பிக்பாஸ் பாஸ் போட்டியாளர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில், நரகத்தில் உள்ளவர்களை சொர்க்கத்திற்கும், சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கும் மாற்ற, இரு குறுக்கு வழிகள் உள்ளது. நரகத்தில் அதிக நேரம், சைக்கிள் பெடலை அடித்தவர்கள், சொர்க்கத்திற்கு செல்லலாம். இல்லையென்றால், நரகவாசிகள் கோட்டினை தாண்டி சுரங்கம் வழியாக சென்றும் சொர்க்கத்தை அடையலாம். அதுபோல், சொர்க்க வாசிகள் கலந்து பேசி அவர்களில் ஒருவரை நரகத்திற்கு அனுப்பலாம்.

இப்படியாக அந்த டாஸ்க்கினை விளையாட துவங்கிய போட்டியாளர்கள் இடையே புது சண்டை ஒன்று முளைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இரண்டாம் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. ஜனனிக்கும், தனலட்சுமிக்கும் அதிக வாய்ப்புகளை கொடுத்து பாரபட்சமாக அமுதவாணன் நடந்து கொள்கிறார் என அஸிம் குற்றம் சாட்டுகிறார். அமுதவாணன் சிலவற்றை விளக்க முயற்சி செய்யும் போது, அதை அஸிம் மதிக்காமல் இருக்கிறார். அத்துடன் அந்த ப்ரோமோ நிறைவடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

Embed widget