மேலும் அறிய

Bigg Boss season 5 promo 2| ”என்னப்பா சிண்டு முடுச்சுவிட பார்க்குற” - வலுக்கும் தாமரை , பிரியங்கா மோதல் !

பிரியங்கா எதார்த்தமாக மற்றவர்களை கட்டிப்பிடிப்பதை , நக்கல் தொணியில் இமிடேட் செய்து காட்டுகிறார் தாமரை .

கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் தற்போது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 58 வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. இன்று வெளியான இரண்டாவது புரமோ நிகழ்ச்சி மீது ஹைப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புரமோவில் "இந்த வீட்டுல சில பேர் ஒன்னு பண்றாங்க ..அதுக்கப்பறம் பின்னால ஒன்னு பேசுறாங்க  “ என ஆரமிக்கிறார் பிரியங்கா.. அவர் தாமரையைத்தான் சாடுகிறார் என்பது பார்வையாளர்களுக்கு நன்றாகவே புரிகிறது. அதன் பிறகு தாமரை தனது பாணியில்  பிரியங்காவை பார்த்து “நீ என்னப்பா சிண்டு முடுச்சுவிட பார்க்குற... பயங்கரமா பண்ணுற “ என கேட்க, அவரிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் “நீ ரொம்ப நல்லா பண்ணுற, அத பண்ணாத தாமரை “ என கடிந்துகொள்கிறார் பிரியங்கா.

உடனே ஆத்திரம் அடைந்த தாமரை , பிரியங்கா எதார்த்தமாக மற்றவர்களை கட்டிப்பிடிப்பதை , நக்கல் தொணியில் இமிடேட் செய்து காட்டுகிறார்.இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கு பிரியங்கா என்னவாக ரியாக்ட் செய்ய போகிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

முன்னதாக வெளியான முதல் புரமோவில் பிக்பாஸ் இன்று போட்டியாளர்களுக்கு 'breaking news ’ என்னும் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி போட்டியாளர்கள்  red tv மற்றும் blue  tv  என இரண்டு செய்தி சேனல் அணிகளாக பிரிய வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய ஆக்டிவிட்டீஸை நடுவர்களாக அமர்ந்திருக்கும் தொகுப்பாளர்கள் கூற , போட்டியாளர்கள் செய்ய வேண்டும் .புரமோவில் , தாமரையும் பிரியங்காவும் ஒருவரை ஒருவர் எதிர்க்கொள்கின்றனர். அதில் தாமரையிடம் , அபிஷேக் “ பிரியங்கா உங்களுக்கு எப்படியா தோழி?” என கேட்க, அதற்கு சற்று தயங்காத தாமரை , “பிரியங்கா எனக்கு ஃபிரண்டே கிடையாது. இந்த வீட்டுல பிரியங்கா அவங்க பேச்சு மட்டும்தான் உயர்ந்து இருக்கனும் அப்படினு நினைக்குறாங்க , மற்றவர்கள் எல்லாம் நமக்கு கீழதான்னு நினைக்குற ஆளு பிரியங்கா மட்டும்தான்..

என்னை பொருத்த வரையில , நான் எங்க வேணும்னாலும் வந்து சொல்லுவேன்“ என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா தாமரை பக்கத்திலிருந்து எழுந்து செல்கிறார். ஆரம்பத்தில் தாமரை ஒரு வெகுளி என பேசியவர் பிரியங்கா. ஆனால் தற்போது தாமரைக்கும் பிரியங்காவிற்கு இடையில் நடக்கும் கருத்து மோதல் , பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அது தீவிர மனக்கசப்பை ஏற்படுத்த போகிறதா ? அல்லது இருவரும் பேசி சுமூக நிலையை எட்டுவார்களா என இன்றைய நிகழ்ச்சில் பார்க்கலாம்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
PB Balaji JLR CEO: ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
Embed widget