மேலும் அறிய

Watch Aarav Body Transformation: 92 கிலோ இருந்தேன்.. ஆனா இப்ப.. சிம்பு ஸ்டைல் வீடியோ வெளியிட்ட ஆரவ்..

நடிகர் ஆரவ் தனது உடல் எடையை குறைத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

அந்த வீடியோவில், "13 வருடங்களாக வொர்க் அவுட் செய்து கொண்டிருந்த என்னால், இந்த கொரோனா காலத்தில் வொர்க் அவுட் செய்ய முடியவில்லை. அதனால் 92 கிலோ வரை எடை கூடி விட்டது. என்னுடைய உடல் பலவீனமாக மாறியது. அதனால் மறுபடியும் என்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மீண்டும் உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். நான் டயட்டில் இருப்பதை போல, என்னுடைய குடும்பத்தினரும் டயட்டில் இருந்தனர். 6 மாதங்கள் விடாமல் உடற்பயிற்சி செய்தேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று பேசியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Arav (@actorarav)

பிரபல மாடலாக வலம் வந்த ஆரவ், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் டைட்டில் வின்னராக ஆனார். தற்போது அவர் மீண்டும் வா அருகில் வா படத்தில் நடித்து வருகிறார்.  நடிகை ராஹியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! ”யாரையும் அவமதிக்கவில்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு

TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்

ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! ”யாரையும் அவமதிக்கவில்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு
TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! ”யாரையும் அவமதிக்கவில்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
60 வயசுல இந்த அமீர் கான் என்ன பண்ணி வச்சுருக்கார் பாருங்க.. காண்டாகும் இளசுகள்.!!

Holi Festival 2025: ஹோலிக்கு இவ்வளவு அலப்பறையா? மகனுக்கு பாதுகாப்பு, மசூதிக்கு தார்பாய், தொழுகையில் மாற்றம்

Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி

Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?

Embed widget